படித்ததில் பிடித்தது ….” சொல்பவன் யார் …” ?

 

கவிஞர் கண்ணதாசன்_ஒரு கல்லூரிக்_
கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை
வாசிக்க ஆரம்பித்தார்.

அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.

வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_
வெகுநேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,
கண்ணதாசன்சொன்னார்,

‘இன்று நான் வாசித்த_கவிதை நான்_
எழுதியது அல்ல.

உங்கள் கல்லூரி மாணவர்_ஒருவர் நேற்று_
ஒரு கவிதை எடுத்துக்_கொண்டு வந்து_
என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.

எனவே நான் எழுதிய_கவிதையை அவரை_
வாசிக்க சொல்லிவிட்டு_அவர் எழுதிய_
கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது_
எந்தவித ஆரவாரமும் இல்லை.

அவர் எழுதிய_கவிதையை நான் வாசித்தபோது_
பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்_
பார்க்கிறதே ஒழிய,

சொல்லும் பொருளைப்_பற்றிக் கவலைப்படுவதில்லை.
என்பதுதான்_உண்மை என்று புரிகிறது.”

‪#‎படித்ததில்_பிடித்தது‬

ஒரு பிரபலமானவன் முயலுக்கு மூன்று கால்கள்_
மட்டும்தான்_என்று சொன்னாலும் ஆமாம் என்று சொல்லும்_
சமுதாயத்தில் தான்_நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!!

 

Source…..Facebook  input  from  ‪#‎படித்ததில்_பிடித்தது‬

Natarajan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s