வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …”

 

உன் குரல் கேட்டால் …
————————
சிட்டுக் குருவி நீ இசைக்கும் உதய ராகம்
கேட்டு பட்டென நான் எழுந்து ஓடி வருவேன்
நான் ஒரு காலம் …அது ஒரு கனாக் காலம் !
அதிகாலை நேரம் உன்ன உணவு தேடி என்னை
நீ நாடி வந்த காலம் எனக்கு பொற்காலம் !
ஒரு பிடி அரிசி நான் கொடுப்பேன் உனக்கு
ஒரு மணி அரிசியும் இருக்காது மீதம்
நீ மீண்டும் வானில் பறக்கும் நேரம் !
சிட்டுக் குருவி உன் குரல் இப்போது
நான் கேட்டால் ஓடி வர மாட்டேன் …
பறந்தே  வருவேன் நான்… ஒரு விருந்து
உனக்கு கொடுக்க !
வர வேண்டும் மீண்டும் நீ …உன்
குரல் இசை கேட்டு துள்ளி ஆட
வேண்டும் நான் !
My Kavithai for this week in http://www.dinamani.com dated 12th Nov 2017
Natarajan

2 thoughts on “வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …”

  1. Vasugi November 13, 2017 / 5:11 pm

    kavidhai is short and sweet like chittukuruvi. very nice.

  2. natarajan November 14, 2017 / 4:41 am

    Thanks…Vasu. You get to Sparrows in your Place ?

Leave a Reply to Vasugi Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s