வாரம் ஒரு கவிதை ….” யார் இட்ட சாபம் …? “

யார் இட்ட சாபம் …?
——————–
இதோ வந்து விட்டது புதிய விடியல்
பிறந்து விட்டது புதிய  பாரதம் !
புதுமை பல காண்போம் நாம் !
நமக்கு நாமே இனிமேல் !
சுதந்திர இந்திய விடியலில் என்
தாத்தாவும்  அப்பாவும் கேட்ட
முழக்கம் இது ! நான் பிறக்கவே
இல்லை அப்போது !
ஒரு அப்பாவாக , தாத்தாவாக நான்
இன்றும் கேட்கிறேன் அதே முழக்கம் !
ஆட்சியும் மாறுது ….காட்சியும் மாறுது !
புதிய விடியல் , புதிய பாரதம் முழக்கம்
மட்டும் மாறவே இல்லையே !
பழகி விட்டேன் நானும் இந்த முழக்கம்
தினம் தினம் கேட்டு !
புது விடியல் மட்டும் நான் காண
முடியவில்லையே இன்னும் !
இது யார் இட்ட சாபம் ?
K.Natarajan
http://www.dinamani.com  dated  21st May 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s