வாரம் ஒரு கவிதை…. பத்ம வியூகம் 2

பத்ம வியூகம் ….2

——————————

பத்ம வியூகம் … சென்ற வார தலைப்பு
வாசகர் கவிதைக்கு !
பிசகாமல் கவிதை நான் அனுப்பி வைத்தேன்
கவிதை மணிக்கு !
வாரம் ஒன்று சென்று விட்டது …நேரமும்
ஆகி விட்டது !
பத்ம வியூக கவிதை ஒன்றும்  வெளியில்
வரவில்லை இது வரை !
வாசகர் அனுப்பி வைத்த கவிதை எல்லாம்
ஒருவேளை வியூகத்தில் மாட்டிக்கொண்டு
அரண் தாண்டும் வழி தெரியாமல்
சிக்கித் தவிக்கிறதோ  …அபிமன்யு போல !
நடராஜன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s