வாரம் ஒரு கவிதை …” சொற்கள் “

 

சொற்கள்
———
எண்ணங்கள் உருமாறும் எழுத்தாக!
எழுத்து வடிவெடுக்கும் ஒரு கதையாக ,
ஒரு கவிதையாக ,ஒரு புத்தகமாக ,
கற்பனை கல்லில்  செதுக்கிய
ஒரு நல்ல சிற்பமாக !
சிற்பமே  சொல்லும், அதை வடித்த சிற்பி யார்
என்று !
சொற்களும் எண்ணத்தின் சிதறல்தான்
ஆனால் நம்மில் பலர்  சிதறும் சொற்கள்
கற்களாக மாறி காயப்படுத்துதே அடுத்தவர்
உள்ளத்தை !
கற்றுக் கொள்வோம் நாம் ஒரு நல்ல  பாடம்.. நம்
சொற்கள் வடிக்கத் தேவையில்லை ஒரு சிற்பம் !
கற்கள் ஆக மட்டும் உருமாற வேண்டாம்
என்றும் எப்போதும் நாம் சொல்லும் சொற்கள் !
K.Natarajan   in http://www.dinamani.com dated 21/09/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s