வாரம் ஒரு கவிதை ….” பாதியில் முறிந்த பயணம் ” 2

பாதியில் முறிந்த பயணம்
==========================
அயல் நாட்டில் வேலை கணவனுக்கும்
மனைவிக்கும் …கை நிறைய காசு !
கூடவே தலைக்கு மேலே கடன் !
முடியாத பயணம் இது ….என்றும்
தொடரும் இந்த சொகுசு வாழ்வு !
கனவு கண்டது பல குடும்பம் !
“ஒரு மண்ணின் மைந்தன்” கொள்கை
வேற்று மண்ணின் கிளையை விழுதுடன்
வேரறுக்கத் துடிக்குதே இன்று!
இது பாதியில் முறிந்து முடியும்
பயணமா ? இல்லை…அவர் வாழ்வின்
பாதையை திசை மாற்றி அவரவர்  தாய்
நாட்டில் மீண்டும் கால் பதித்து பாதியில் முறிந்த
பயணம் விடாமல்  தொடர இறைவன் அவருக்கு
கொடுக்கும் ஒரு அருமையான வாய்ப்பா ?
K.Natarajan
01/10/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s