வாரம் ஒரு கவிதை…. ” இடைவெளி “

இடைவெளி
============
இணையத்தின் துணையால் இந்த உலகே
இடைவெளி இல்லா ஒரே சமவெளி ஆனதே !
ஆயிரம் ஆயிரம் மைலுக்கு அப்பால்
இருந்தாலும் இணையத்தின் இணைப்பு
இணைக்குது   பல உறவுகளை இடைவெளி
தெரியாமல் !
இருக்கும் இடத்தில் பாச உறவுகளை
மறக்க வைத்து இடைவேளை  என்று
ஒன்று இல்லாமல் ஒரு சிலரை தன்
வலையில் சிக்க வைத்து வேடிக்கை
பார்ப்பதும் அதே இணையம்தான் !
இணையம் தேவை நமக்கு நம் உறவுகளின்
உறவை மேலும் மேலும் வலுப்படுத்த !
இணையத்தால் நம் உறவுகள் முறிந்து
இடைவெளி முளைக்கும் என்றால்  வேருடன்
களைவோம் நம் இணைய உறவை இன்றே !
Natarajan .K   in http://www.dinamani.com
dated 14/10/2018

One thought on “வாரம் ஒரு கவிதை…. ” இடைவெளி “

  1. Bhavani October 14, 2018 / 6:05 pm

    Excellent kavithi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s