வாரம் ஒரு கவிதை …” மழை மேகம் 2 “

மழை மேகம்    2
++++++++++++++
பரந்து விரிந்த வானில் மிதந்து வரும்
வெண் மேகம் !  மழை தரும் மேகம் !
மேகக் கீற்றிலா  இத்தனை மழை நீர் ?
விண்ணில் எத்தனை மாயம் !
விண்ணின் மாயம் இது பொய்த்து விட்டால்
இந்த மண்ணின் நிலைமை என்ன ஆகும் ?
வெண்மேகம்  கருமேகமாக  உருவானால்
இந்த மண் தாங்காமல் பொழியுதே மழை !
மழை மேகத்துக்கு இத்தனை சக்தி என்றால்
அந்த மேகத்தை  தன் ஆடையாக  உடுத்தும்
அந்த வானத்தின் சக்தியை அளக்க முடியுமா ?
விண்ணின் சக்தியை புரிந்து  கொள்ள
மழை மேகம் ஒரு சோதனைக் கருவியே !
Kandasami Natarajan in http://www.dinamani.com
dated 11/09/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s