வாரம் ஒரு கவிதை …” தேநீர் நேரம் “

தேநீர் நேரம்
+++++++++++++
காலை முதல் மாலை வரை
வேலை ! தேநீர் நேரம்
என்று நேரம் ஒன்று
இல்லை  அவனுக்கு !
கைக்கு எட்டியது அவன்
வாய்க்கு கிட்டுவதில்லை !
ஒரு கோப்பை தேநீர் அவனுக்கு
கிட்டாது எந்த நேரத்திலும் !
அவன் பறித்த தேயிலை, தேநீர்
வடிவில் ஒரு கோப்பையில் என்
கையில் ! வடிக்கிறேன் நான்
ஒரு கவிதை “தேநீர் நேரம் ” அந்த
தேநீரை ருசித்துக் கொண்டு !
பாவம் தேயிலை தோட்ட தொழிலாளி
அவனுக்கு  எங்கே நேரம் அவன்
தோட்டத்து தேநீர் அருந்த ?
K.Natarajan
in http://www.dinamani.com  dated 18/09/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s