வாரம் ஒரு கவிதை …” யார் மனிதன் ” ?

 

யார் மனிதன் ?
++++++++++++++
மனிதன் கையில் இருக்கும் கை பேசி
தனி ஒரு பலமாக ஆட்டி வைக்கிறது
மனிதனை அவன் என்ன செய்ய வேண்டும்
ஒரு நாளில் என்று !
மனிதனுக்கு அடங்க வேண்டிய கை
பேசியும்  வலை நுட்பமும் இப்போது
விரித்து விட்டது மாய வலை மனிதனுக்கு !
வலைக்குள் சிக்கிய மனிதன் முழிக்கிறான்
வெளியே வரும் வழி தெரியாமல் !
ஆறறிவு படைத்த மனிதன்  நான்
மனிதன் நான் மனிதன் என்கிறான் !
ஆறறிவைப் பின்னுக்குத் தள்ளிய
வலை நுட்பம் கேட்கிறது இன்று
யார் மனிதன்  யார் மனிதன் என்று !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com  dated  23/10/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s