இக்கரைக்கு அக்கரை பச்சை!!!

இந்த மண்ணில் வாழும் மாந்தருக்கு நிலவில் வீடு கட்டி குடி இருக்க ஆசை விண்ணில் இருக்கும் நிலவுக்கோ மண்ணில் வளரும மரத்தைத் தொட்டு இந்த மண்ணை முத்தமிட ஆசை! இக்கரைக்கு அக்கரை பச்சைதான் எல்லா உயிர்க்கும்!!!
கந்தசாமி நடராஜன்