முதல் கையெழுத்து
நாங்கள் பதவிக்கு வந்தால் எங்கள்
முதல்வர் போடும் முதல் கையெழுத்து
கோவிட் 19 ஐ தள்ளுபடி செய்வதுதான் !
வரலாம் ஒரு தேர்தல் வாக்குறுதி இப்படியும் !
கந்தசாமி நடராஜன்
23/01/2021
முதல் கையெழுத்து
நாங்கள் பதவிக்கு வந்தால் எங்கள்
முதல்வர் போடும் முதல் கையெழுத்து
கோவிட் 19 ஐ தள்ளுபடி செய்வதுதான் !
வரலாம் ஒரு தேர்தல் வாக்குறுதி இப்படியும் !
கந்தசாமி நடராஜன்
23/01/2021