வாரம் ஒரு கவிதை !

இதோ ஒரு கவிதை மீண்டும் !


ஏன் இல்லை ஒரு கவிதை உன்னிடம் 
என்ன இல்லை உன்னிடம் ஒரு கவிதை 
எழுத ?
இல்லை என்று சொல்லாமல் வேண்டும் ஒரு கவிதை 
எனக்கு 
கேட்கிறது நட்பு உள்ளங்கள் பல !
இனிமேலும் இல்லை என்று சொல்வேனா நான் ?
இதோ விதைத்து விட்டேன் மீண்டும் ஒரு 
கவிதைக்கு வித்து !முத்து முத்தாகப் 
பூத்துக் குலுங்க வேண்டும் மீண்டும்  என் கவிதை 
பூந்தோட்டம் ! 
காத்திருக்கிறேன் உங்கள் நல் வாழ்த்துக்கு !

கந்தசாமி  நடராஜன் 
09/01/2022

3 thoughts on “வாரம் ஒரு கவிதை !

  1. Vasugi Alagappan January 9, 2022 / 2:31 pm

    முத்து முத்தாக பூத்து குலுங்கவிருக்கும் கவிதை மலர்குவியலுக்கு முத்தாய்ப்பாய் இன்றைய கவிதை!
    வாழ்த்துக்கள்!!!
    வண்ண வண்ண மலர்களாய் பூத்துக் குலுங்கட்டும் உங்கள் கவிதைகள்.🙏🙏

  2. Vasugi Alagappan January 9, 2022 / 2:31 pm

    முத்து முத்தாக பூத்து குலுங்கவிருக்கும் கவிதை மலர்குவியலுக்கு முத்தாய்ப்பாய் இன்றைய கவிதை!
    வாழ்த்துக்கள்!!!
    வண்ண வண்ண மலர்களாய் பூத்துக் குலுங்கட்டும் உங்கள் கவிதைகள்.🙏🙏

    • natarajan January 9, 2022 / 9:21 am

      மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s