நன்றி என்னுடைய தமிழ் ஆசிரியர் சிதம்பரம் சுவாமிநாதனுக்கு …நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவர் சொல்லிக்கொடுத்தபடி எழதிய முதல் கவிதை
ஆட்டுக்கல்லில் ஆட்டி நாம் அதனை ஈட்டுகிறோம் அவித்தெடுத்து இட்டிலியை
சட்டினியும் சாம்பாரும் சேர்த்து மட்டிலா மஹில்வுடன் நாம் உண்ணும் அந்த
இட்டிலிக்கு உண்டோ இணை !!!!!!
நடராசன்
Hats off to Idly for being in the prime place.
a GOOD ONE