பூ உலகில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
நா உலகில் நன்குதித்த நற்றமிழே —மேவு புகழ்
நூலேந்தி கற்கும் நுவல் மொழிகள் நாயகியாய்
கோலேந்தி நிற்கும் கொடி!!!!!!!
நடராசன்
பூ உலகில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
நா உலகில் நன்குதித்த நற்றமிழே —மேவு புகழ்
நூலேந்தி கற்கும் நுவல் மொழிகள் நாயகியாய்
கோலேந்தி நிற்கும் கொடி!!!!!!!
நடராசன்
Namaskaram
SUPER
K SETHURAMAN
mikka nandri…
Nice tribute to TAMIL