சூடான பால் !!!!!
திருச்சியில் ஒரு பக்தர். புைகப்படக்காரர்.
சிறிய ஸ்டுடிேயா ைவத்திருந்தார். வட்ீ டு பூைஜயைறயில் காஞ்சி
மகானின் படம் பிரதானமாக இருக்கும்.
தினமும் காைலயில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு
பைடயைல, மகாெபrயவர் படத்துக்கு முன் ைவத்து வணங்கிவிட்டுத்தான்
தன் ேவைலைய ஆரம்பிப்பார். ெபrயவாளின் நாமத்ைத அவரது உதடுகள்
உச்சrத்துக்ெகாண்ேட இருக்கும்.
ஒரு தடைவ ெபrயவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம்
ெசய்திருந்தார். அதுேவா உஷ்ணப் பிரேதசம். ெவயில் கடுைமயாகக்
ெகாளுத்திக் ெகாண்டிருந்தது.
திருச்சியில் இருந்த இந்த புைகப்படக் கைலஞருக்கு ‘ெபrயவாைளத்தrசிக்க
ேவண்டும்’ என்று மனதில் ஆைச வந்தது. அன்று காைல ரயிலில்
புறப்படும்முன் வழக்கம்ேபால் ெபrயவா படத்துக்கு முன்னால் பைடயலாக
சூடான பாைல ஒரு டம்ளrல் ஊற்றி ைவத்துவிட்டுப் ேபானார்.
கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள்
ெவள்ளம். நமது புைகப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ேள ெசல்ல
முடியவில்ைல. சற்றுத் தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின்மீது ஏறி
நின்று மகாப் ெபrயவாைளத் தrசிக்க முயன்றார். ெவயிலின் ெகாடுைமயால்
கால் ஒரு பக்கம் சுட்டது. கும்பல் குைறந்தவுடன் மாைலயில் வந்து
பார்த்துக்ெகாள்ளலாம் என்று மனதில் கவைலேயாடு புறப்பட்டார். இவ்வளவு
தூரம் வந்தும் மகாைனஉடனடியாகப் பார்க்க முடியவில்ைலேய என்ற ஏக்கம்
அவருக்கு.
சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாேரா அவைரக் கூப்பிடுவதுேபால்
ேதான்றேவ, திரும்பிப் பார்த்தார்.
ஒரு பக்தர் ேவகமாக இவrடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதாேன
வந்திருக்கீங்க ?”
“ஆமாம்”
“ெபrயவா உங்கைள அைழத்துக் ெகாண்டு வரச் ெசான்னார்.”
“என்ைனயா ?” — பக்தருக்கு வியப்பு.
“நீங்க ஃேபாட்ேடாகிராபர் தாேன ?”
“ஆமாம்”
“அப்படிெயன்றால் வாருங்கள்….”
விடாப்பிடியாக அவைர அைழத்துக் ெகாண்டுேபாய் ெபrயவா முன்
நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். ைககைளக் கூப்பியவாறு, கண்களில் நீர்
ெபருக்ெகடுத்து ஓட, புைகப்பட நிபுணர் தன்ைன மறந்து அங்ேக நின்றார்.
அவைர ஒரு தடைவ ஏற இறங்கப் பார்த்த மகான், “என்ைனப் பார்க்கணும்னு
இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்ேக… கைடசியில் பார்க்காமேல ேபானால்
என்னப்பா அர்த்தம் ?” என்றார்.
“கும்பல் நிைறயா இருந்தது… அதான் ெகாஞ்சம் குைறஞ்சவுடேன
வரலாம்னு….” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புைகப்படக்காரர்.
“சr. சr.. சாப்பிட்டிேயா ? “
“சாப்பிட்ேடன் !”
சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் ேபசினார். “என் வாையப்
பார்த்திேயா ?”
நாக்ைக ெவளிேய நீட்டுகிறார். சூடுபட்டது ேபால் சிவந்திருக்கிறது. பிறகு
ேகட்டார். “உதெடல்லாம் கூடப் புண்ணாகி விட்டது.. ஏன் ெதrயுமா ?”
புைகப்பட நிபுணருக்குப் புrயவில்ைல.
“நீ பாைலச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்ேட
இல்லியா… அதான்! “ என்றார்.
திருச்சிக்காரருக்குப் புறப்படும்ேபாது தான் ைவத்த பைடயல் அப்ேபாது தான்
நிைனவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்ைன
மன்னியுங்கள் “ என்று கதறினார்.
எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தrன் பாைல
ருசித்திருப்பார் என்பைதச் சற்ேற எண்ணிப் பாருங்கள்.
அது சாத்வகீ மான் பக்தி ! “ஆண்டவேன, நீதான் எனக்கு எல்லாம் ! “ என்று
மனதார நிைனக்கும் பக்தி !!