வந்தனம் வந்தனம் நந்தன ஆண்டே !!!!!!

கர ஆண்டு ஸ்ரீகர ஆண்டு —இரு கரம் கூப்பி

தர வேண்டும் விடை அதற்க்கு இன்று

வர வேண்டும் வர வேண்டும் இனிய புத்தாண்டு

தர வேண்டும் தர வேண்டும் நலம் அனைத்தும் !

சிரம் தாழ்த்தி வந்தனம் கூறி வரவேற்ப்போம்

நந்தன ஆண்டே வருக வருக —

இந்த நாட்டின் வளம் பெருக –நலம் பல தருக தருக !!!!!

2 thoughts on “வந்தனம் வந்தனம் நந்தன ஆண்டே !!!!!!

  1. A.V.Ramanathan's avatar A.V.Ramanathan April 12, 2012 / 5:52 am

    Super, simple Kavithai! Thank u.

  2. Narayanan and Kripa's avatar Narayanan and Kripa April 12, 2012 / 8:30 am

    Very nice uncle.. wishing you and your family a peaceful and prosperous new year.

Leave a comment