5 நிமிடங்களில் …. சுந்தர காண்டம் ….

படித்ததில் ..பிடித்தது .””””.5 .நிமிடங்களில் ..சுந்தரகாண்டம் .”””.நீங்களும் .படித்து ..பாருங்களேன் !!!! .

சுந்தர .காண்டம் ..என்று .பெயர் ..சொல்லுவார்..இதை .சுகம் .தரும் .சொர்க்கம் .என்று .மனதில்.

கொள்வார்..கண்டேன் .சீதையை .என்று .காகுஸ் தனிடம் .சொன்ன .

கருணை மிகு. ஸ்ரீராம .பக்த .ஆஞ்சநேயர் .பெருமை .இது !!!!!

அஞ்சனை .தனயன் .அலைகடல் .தாண்டவே .ஆயத்தமாகி ..நின்றான் .

அனைத்து .வானரங்களும் .,அங்கதனும் .ஜாம்பவானும் .அன்புடன் .

விடை .கொடுத்து .வழி .அனுப்பினரே .

வானவர்கள் ., தானவர்கள் ., .வருணா .தேவர்கள் .,.வழி .எல்லாம் .

சூழ .நின்று .பூமாரி .பொழி ந்தனரே .—மைநாக .பர்வதம் .மாருதியை .

உபசரிக்க .மகிழ் .வுடன் .மாருதியும் .மைனாகனை .திருப்தி .செய்து .

சுரசையே வெற்றி .கண்டு,ஹிம்சை .வதம் .செய்து .

சாகசமாய் .சமுத்திரத்தை .தாண்டியே .இலங்கை .சேர்ந்தான் ..

இடக்காக .பேசிய .இலங்கையின் .தேவதைய .இடக்கையால் .

தண்டித்து .இலங்கையை .கலக்கினான் .—-அழகான .இலங்கையில் .

அன்னை . .ஜானகியை .அங்கும் .இங்கும் .தேடி .அசோக .வனம் .

அடைந்தான் …..கிம்சுபா .மரத்தடியில் .ஸ்ரீராமனை .தியானம் .செய்யும் .

சீதா .பிராட்டியை .கண்டு .சித்தம் .கலங்கினான் ….

ராவணன் .வெகுண்டிட .ராட்சசியர் .அரண்டிட ….வைதேகி

கலங்கிட ,..வந்தான் .துயர் ,துடைக்க …

கணை .யாழியை க் . கொடுத்து ..ஜெயராமன் .சரிதம் .சொல்லி .

சூடாமணியை ப் .பெற்றுக்கொண்ட .சுந்தர ..ஆஞ்சநேயர் …

அன்னையின் .கண்ணீர் .கண்டு. .அரக்கர் .மேல்.கோபம் .கொண்டு .

அசோகவனம் .அழித்து .அனைவரையும் .ஒழித்தான் .!!!!!!

ப்ரம்மாஸ்தரத்தால் .பிணை த் திட்ட .ஆஞ்சநேயர் …பட்டாபிராமன் .

பெயர் .சொல்ல ….வெகுண்ட .இலங்கை .வேந்தன் …..

வையுங்கள் ..தீ ..வாலு க்கு . என்றான் ….வைத்த .நெருப்பினால் .

வெந்த து .இலங்கை .நகரம் ……..அரக்கனின் .அகந்தை .அழித்திட்ட .

அனுமனும் .அன்னை . .ஜானகி யிடம் ..,…அனுமதி ..பெற்று .

ஆகாய .மார்க்க மதில் ..தாவி .வந்தான் ….

அன்னையை க் ..கண்டுவிட்ட …ஆனந்தத்தில் .தன் ..

மெய் .மற ந்தா ன் ….. ..ஆறாத ..சோகத்தில் .இருந்த …

ஸ்ரீராமனிடம் .ஆஞ்சநேயர் . ” கண்டேன் ….சீதையை” …..

என்றான் …. ..வைதேகி .வாய் .மொழியை .அடையாளமாக க் .

கூறி . சொல்லின் .செல்வன் …ஆஞ்சநேயர் .சூடாமணி யைக் ..

கொடுத்தான் ……மனம் கனிந்து ,…மாருதியை ….

மார்போடு அணைத்து …ஸ்ரீராமன் ..மைதிலியை …

சிறை …மீட்க …சித்தமானார் …..

ஆழ் .கடலில் .அற்புத மாய் ..அணைகட்டி ..படை .சூழ ..

அனுமனும் .இலக்குவனும் ..உடன் .புறப்பட்டனர் ….,

அழித்திட்டான் …..ராவணனை …..ஒழித் திட்டான் … அதர்மத்தை ….

அயோத்தி ….மீண்டு …ஸ்ரீராமன் ….அகிலம் ..போற்ற ….ஆட்சி..

செய்தான் ……ஸ்ரீராமனை ….சரண் …அடைந்தால் …குறை …

ஒன்றும் . வராது …. .நமக்கு…….

எங்கு .எங்கு ..ரகுநாத ..கீர்த்தனம் .கேக்கிறதோ …அங்கு .எல்லாம்

சிரம் .மேல் .கரம் .கூப்பி .மனம் .உருகி கண்ணில் .நீர் .சொரிந்து .

ஆனந்தத்தில் …மூழ் கி ..இருக்கும் …ஆஞ்சநேயா ……

உன்னை …பணிவுடன் …வணங்குகிறோம் …..பன்முறை !!!!!!!!!!!!

குறை .ஒன்றுமில்லாத …ஒரு …நிறைவான ..வாழ்வுதனை ..

எமக்கு ..தந்தருள்வாய் ….அய்யனே …..!!!!!!!!!! !!!!!!….

படித்துப் ..பார்த்தீர்களா !!!!!!!!!!!…திரும்ப த் திரும்ப …சொல்லிப் ..பாருங்கள் .

பயம் .விலகும் …சோகம் .போகும் …துக்கம் .அண்டாது ….வல்லமை .

பெருகும் ….வாழ்வில் ..வளம் ….பெருகும் …நலம் ..தொடரும் …..

வாழ்க ..வளமுடன் ….வளர்க ….நலமுடன் ….

நடராசன் …..

3 thoughts on “5 நிமிடங்களில் …. சுந்தர காண்டம் ….

  1. $Servo$ R.S.Vasan's avatar $Servo$ R.S.Vasan May 29, 2012 / 3:09 am

    Excellent Sir. You are doing super work . We are blessed .

    Suresh & Sathya
    Nanganallur

  2. $Servo$ R.S.Vasan's avatar $Servo$ R.S.Vasan May 29, 2012 / 3:10 am

    Excellent sir, super work

    Suresh Chennai 61

  3. NARAYANA VISHWANATH's avatar NARAYANA VISHWANATH May 29, 2012 / 5:19 am

    A DIVINELY SERVICE FOR THE CAUSE OF UPLIFTMENT OF HUMANITY IS LAUDABLE.

    BE EVER BLESSED

    NARAYANA VISHWANATH

Leave a comment