என் பாமாலை …ஒரு .வைர முத்து மாலை !!!!!!!!!!!!

என்னில் ..ஒரு ..பாரதி ..இருக்கிறான் !!!!…எப்போதும் ..எனக்கு ..அவன் ..

ஒரு ..பாட்டு ..எடுத்துக் …கொடுக்கிறான் !!!!!!!!!!!!…..இது ,,என் .நம்பிக்கை .!!!!

நான்..எழுதும் ..பாட்டெல்லாம் கவிதையா!!! ..இல்லை ..கவிதையின் ..விதை

இல்லா ..கதையா!!!!!!!……அய்யா ,,எனக்கு ..தெரியாது!!!!

ஒரு ..கவிதை ..எழுத நான் ..படும் ..பாடு ….எனக்குத் தானே ..தெரியும்!!!!!

வேறு….யாருக்கு ..புரியும் ??!!!!…..எனது ..அருமை .மனைவி .கேட்டாள்..

ஒரு ..கேள்வி ..என்னை…நேற்று……வெறும் ..கிறுக்கலை ..எல்லாம் ..

பெருமையுடன் ..கவிதை….என்று …சொல்லும் ..நீங்க ..வைரமுத்து …மாதிரி ..

அருமையான ..கவிதை ..வடித்தால்….அதை ..என்னவென்று ..சொல்லுவீங்க

நீங்க ,.??!!!

நான் .மீண்டும் .சொன்னேன் ..என்னில் ஒரு ,.பாரதி ..இருக்கிறான் ..இது ..

என் ..நம்பிக்கை …

நான் ..எழுதும் ..ஒரு ..ஒரு …..வரியும்…..ஒரு ..முத்துதான் .!!!!!…

என்னுடைய ,… பாமாலை …,ஒன்றொன்றும் ..ஒரு ..வைர .மாலைதான் ….!!!!!

மொத்தத்தில்….வைரமும் ..முத்தும் ….என் …கவிதையில் ..உள்ள ..சொத்து.!!!!! ..

வைரமுத்துவே …என் .கவிதையில் ..இருக்கையிலே …..ஒரு ..

வைரமுத்து …மாதிரி ..நான் ஏன் ..எழுத …வேண்டும் ..அம்மணி…..!!!

சொல்லம்மா ..பதில் ..சொல்லம்மா .. ..இப்போ…நீங்க.!!!!!

நான் ..சொல்ல …என்ன …இருக்கு …இனிமே !!!!!!..உங்கள் ..கவிதை

இனிமை!!!!! ..இனிமை !!!!!!……நன்று…….நன்று ….

இன்று ….இது ….என் …சகதர்மிணி யின் … .தீர்ப்பு!!!!!!!!!!!!!!!!

நன்றி …நன்றி …..நன்றி….உன்னுடைய ..கேள்வியால் ….மீண்டும் ..

ஒரு .. பாமாலை … வடிக்க …முடிந்ததே …. என்னால் ….இன்று!!!!!!!!!!!!!!….

க.நடராசன் ..

2 thoughts on “என் பாமாலை …ஒரு .வைர முத்து மாலை !!!!!!!!!!!!

  1. GIRI.K's avatar GIRI.K June 5, 2012 / 12:20 pm

    Excellent Nat. Indeed there are Vairams & Muttus in your attempts. Bye

Leave a comment