BIRTH DAY WISHES FOR “SAI KAILASH”….OUR HOME AT CHENNAI!!!!!!

On the Birth Day of “SAI KAILASH “…. our HOME at chennai …. on 13 june , a small poetic birth day wish for SAI KAILASH!!!!!

natarajan.

எங்க .வீடு .தங்க .வீடு….அன்பு ..தங்கும்..வீடு ……சாய் …கைலாஷ் ….

எங்க .,முகவரியுடன் ….சங்கமம் …ஆன….சாய் .கைலாஷ் …..

என் ..பணி….நிறைவுக்கு ..பின் ….ஒரு ..மன .நிறைவுடன் ….குறை .

ஒன்றுமில்லா ….வாழ்வு …உன்னுடன் …சாய் .கைலாஷ் ….

எங்கள் ..முகவரியின் ..முதல் .வரி ..நீதானே ..சாய் கைலாஷ் ….

அகவை ..உனக்கு …பத்து….இன்று…சாய் கைலாஷ் ….இந்த

பத்து ..ஆண்டில் ….எங்கள் பிள்ளையின் …திருமண …விழா…

கண்ட ..நீ …என் …அறுபது …ஆண்டு …நிறைவு …விழாவும் ..

கண்டு …மகிழ்ந்தாய்!!!!….

ஆயிரம் ..பிறை ..நான் ..காணும்…நேரம் …என் பிள்ளை யின் ..

அறுபது …ஆண்டு .., நிறைவு .. …எல்லாம் ..இனி …உன் ..மடியில்தானே…..சாய் கைலாஷ்!!!!

அமைதியும் …அன்பும் …சொந்தமாக ….பண்பும் ..பாசமும் …நேசமான ..பந்தமாக…

நிறைவான … ….அன்பு …சந்ததி…. ஒன்று ….. உன் ..மடியில் …இனி ..உருவாக …கருவாக …இருப்பது …

இறைவன் …அருளும் ….எம் …முன்னோர் ….அருளாசியும்தானே ….சாய் .கைலாஷ் ..!!!!!!!!!!!!!!

குறை ..ஒன்றும் ..இல்லா …ஒரு ..நிறைவான ..வாழ்வு ….வாழ ..வேண்டும் …பல .. ..

நூறு …ஆண்டு ….எங்க …அன்பு ..சந்ததி …உன்னுடன் …கைகோர்த்து … சாய்கைலாஷ் !!!!!!!!!!!!!

அன்புடன் …

நடராசன்.

Leave a comment