.SOURCE:::KUMUDAM TAMIL WEEKLY,,20 JUNE 2012…”.சத்யம் சிவம் சாய்பாபா ‘ …..
பாபாவின் அன்புக்கு எல்லை ஒன்றும் இல்லை ….பாபாவின் அன்பு எல்லா ஜீவனிடமும் ஒரே மாதிரிதான் ….கீழே கண்ட நிகழ்வு ஒரு உதாரணம் ……படித்ததில் பிடித்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ….
நடராசன்
1972 நவம்பர் ..மாதம் …23 ..ம்…நாள் …பாபா வின் ..பிறந்த .நாள் .விழா . புட்டபர்த்தியில் …கோலாகலமாக .நடந்து ..கொண்டிருந்தது …
பாபாவை ..தரிசனம் ..செய்ய .அஸ்ஸாம்..தலை நகரிலிருந்து ….60 ..பக்தர்கள் ..வருகை .புரிந்திருந்தார்கள் .
நெடும் .தொலைவிலிருந்து ..வந்திருந்த , அந்த ..பக்தர்களுக்காக ..பாபா ..ஒரு .சிறப்பு தரிசனம் அளித்து ., சின்னதாக ..அருளுரையும் .நிகழ்த்தினார் …பின்னர் .அவர்களுக்கு ..விபூதி ..பிரசாதம் ..வழங்கினார் …
ஒருஒருவராக ..ஆனந்தமாக ..வரிசையில் .வந்து..பாபாவின் ,.பொற்கரங்களால் .பிரசாதம் .பெற்றுகொண்டார்கள் ….அந்த ..குழுவில் .லாக்கி ..என்று ஒரு பெண் இருந்தாள்….அவள் ஒரு ..
நர்ஸ் ….அவளது ..முறை ..வரும்போது … அவளுக்கும் ..விபூதி ..கொடுத்தார் …பாபா …அதை ..
கண்ணில் ..ஒற்றிக்கொண்டு ..அவள் …நகரும்போது …” ஒரு ..நிமிடம் …இங்கே …வா..” என்றார் …சத்ய
சாய் ..பாபா .
அந்த ..பெண் ..ஒன்றும் .புரியாமல் .., என்னமோ ., .ஏதோ.என்று… பதறி…பாபாவை …நெருங்கியபோது .., அவளுக்கு …மட்டும் ..மீண்டும் …ஒரு முறை ..விபூதி …கொடுத்தார் …பாபா ………..
அந்த ..பெண்ணுக்கு ..ஒன்றும் ..புரியவில்லை …அவளை ..பார்த்து …சிரித்தபடி ..”இந்த ..விபூதி ..உனக்கு ..அல்ல…உன்னுடைய ..செல்ல ..பூனைக்கு!”…என்றார் ..பாபா….
அவ்வளவுதான் ….அந்த ..பெண் .., பொங்கி ..பொங்கி ..அழ ..ஆரம்பித்துவிட்டாள்!!!!!.பாபா ..அவளுக்கு ..மட்டும் …2 ..முறை ..விபூதி ..கொடுத்தது …எதனால்? ..அதுவும் ..ஒரு ..பூனைக்கு …தந்தது ..ஏன்?..இத்தனைக்கும் ..அந்த …பெண் ..பாபாவை ..தரிசனம் ..செய்வது ..அதுதான் ..முதல் .முறை.!!!!
உண்மையில் ..என்னதான் ..நடந்தது?….அந்த ..பெண் ..லாக்கியின் ..பிளாஷ் .பேக் ..கொஞ்சம் ..பார்க்க ..வேண்டும்!!!!!!!!! வாங்க ..பாக்கலாம் !!!!!!!!!!!!!!!
அது ..ஒரு மழை ..காலம் …அசாமில் ..உள்ள ஒரு நகரம் …லாக்கி…பிரபலமான ..ஒரு ..மருத்துவமனையில் …நர்ஸ் ..ஆக..பணி..புரிந்து ..வந்தாள்…பணி ..முடிந்து ..மழையில் ..லேசாக நனைந்தபடி ..,அவள் ..வீட்டுக்கு ..வரும்போது ..சாக்கடை ..தண்ணீரில் …தத்தளித்தபடி ..ஒரு ..சின்ன ..
பூனைக்குட்டி ..உயிருக்கு ..போராடி.கொண்டு இருப்பதை ..பார்த்தாள்….
இயல்பாகவே …இரக்க..சுபாவம் ..கொண்ட ..லாக்கி .., அந்த..பூனையை …காப்பாற்றி .., வீட்டுக்கு .
கொண்டு ..வந்தாள் …அதை ..சுத்தம் ..செய்து ..குளிப்பாட்டி ..உணவும் ….கொடுத்தாள்!!!!!
லாக்கியின் ..அக்காவுக்கு ..இந்த ..பூனை …வீட்டில் ..இருப்பது ..பிடிக்கவே ..இல்லை….எப்போது ..பார்த்தாலும் ..மியா..மியாவ் ..என்று ..கத்திக்கொண்டு …, ரோமம் …எல்லாம் ..உதிர்த்துக்கொண்டு ..
நோஞ்சானாக …ஒரு ..ஜீவன் …அங்கே ..உலவி ..வருவதை ..பார்க்க …அக்காவுக்கு ..வெறுப்பும் ..அருவருப்பும்!!!!
தங்கை ..லாக்கியை …இதற்காக ..திட்டினாள்..அக்கா…இந்த ..பூனையை ..கொண்டுபோய் ..எங்காவது ,,விட்டுவிடு …என்று ..கத்தினாள்….தங்கை …கேட்பதாக ..இல்லை…
இத்தனைக்கும் ..அவர்கள் ..இருவருமே ..சாய்பாபா ..பக்தைகள் !!!!!!!!!அவர்கள் ..வீடு .பூராவும் .சாய்பாபா .படங்களாக ..இருக்கும்….வீட்டில் ..இருக்கும் ..100 …படங்களில் ..60 …படங்கள் …சாய்பாபா ..படங்கள்..!!!!
மிருகங்களிடமும் ..அன்பு ..செலுத்து ..என்ற …பாபாவின் …வாக்கு ..மட்டும் …அந்த …அக்காவை ..எட்டவில்லை …போலும்!!!!!!
ஒரு ..நாள் ..அவர்கள் ..வீட்டுக்கு …விருந்தினர்கள் ..பலர் ..வருவதாக ..இருந்தது ..தடபுடலாக ..உணவு ..தயார் ..ஆகி ..கொண்டிருந்தது ….அப்போது ..ஒரு ..சம்பவம் ..நிகழ்ந்தது ….விருந்தினருக்காக ..டேபிளில் வைத்திருந்த …..மீன் …துண்டுகளில் ….ஒன்றை…கவ்விக்கொண்டு….இந்த …பூனை …ஓடிவிட்டது.!!!!!
அவ்வளவுதான்!!!!!!..அக்கா ..படு ..டென்ஷன் ..ஆகி …, தங்கை…லாக்கியை ..ஒரு ..பிடி ..பிடித்து விட்டாள்!!!! ….”கொஞ்சம் …கூட …அறிவே ..இல்லையாடி ..உனக்கு???.ஒரு ..திருட்டு ..பூனையை …கொண்டு ..வந்து ..வீட்டில் ..வைத்திருக்கிறாய் …பூனை …வாய் ..வைத்த …உணவை …எப்படி ..விருந்தாளிகளுக்கு …போட..முடியும்?..அறிவே ..இல்லாமல்.ஒரு ..முட்டாள் ..பூனையை …வைத்துகொண்டு …என்…உயிரை ..ஏன்..எடுக்கிறாய்???” …என்றெல்லாம் ..வசை ..பாட ..ஆரம்பித்து ..விட்டாள்!!!!!..
புகைப்படத்தில் ..இருந்த …பாபா..இதை ..எல்லாம் …பார்த்துக்கொண்டுதான் …இருந்தார்!!!.
பூனைக்கு …பிடித்த …உணவு ..மீன் …அதை …மூடி …பத்திரமாக …வைத்துகொள்ளாமல்…பூனையை ..திட்டுவதால் ..என்ன ..பயன்?????????
அக்கா ..திட்ட ..திட்ட .,தங்கை. லாக்கிக்கும் …பூனை …மேல் ..கோபம்..வந்தது..அருகில் ..இருந்த …துடைப்பத்தை ..எடுத்து…பூனையை …தேடி ..சென்று.. .எரிச்சலுடன் ..ஒரே ..அடி!!!!..மீன் ..துண்டு..சிதற ..அலறியபடி…அடுத்த …அறைக்கு …ஓடியது …பூனை!!!!
எரிச்சலுடன் …மீண்டும் ..அடிப்பதற்காக ..பூனையை …துரத்தும் ..சமயம் …அந்த அதிசயம் …நடந்தது!!!!
வீட்டுக்குள் ..ஒரு ..குண்டு ..வெடிக்கும் ..சப்தம் ….சுவரில் ..மாட்டி ..இருந்த ..எல்லா..படங்களும் ..கீழே .
விழுந்து …கண்ணாடி …சிதறின…
பூகம்பம்தான் ..வந்து ..விட்டது ..என்று ..நினைத்து ..எல்லோரும் ..வீட்டுக்கு .வெளியே …ஓடினர்..ஆனால் ..வெளியே …ஒன்றும் …நடக்கவில்லை!!!!….
ஒன்றுமே ..புரியாமல் …வீட்டுக்குள் ..திரும்ப …வந்த ..போது…,சுவரில் ..இருந்த ..பகவான் ..பாபாவின் ..படங்கள் ..மட்டும்….சரியாக ..60 …படங்கள்..கீழே …விழுந்து …சிதறி…கிடப்பதை …கண்டார்கள் …மற்ற ..
சுவாமி ..படங்கள் ..எல்லாம் ..சுவரில் ..எந்த …பாதிப்பும் ..இல்லாமல் ..சுவரில் …இருந்தன!!!!
அந்த காட்சியை ..பார்த்ததுமே ..சகோதரிகளுக்கு ..ஒரு ..உண்மை ..புரிந்தது…பூனையை ..அடித்தது ..பாபாவுக்கு …பிடிக்கவில்லை…கூடுதலாக ..ஒரு ..அடி.. பூனை ..மேல் ..விழக்கூடாது ..என்றுதான் …பாபா ..இப்படி ..ஒரு ..செயலை ..செய்து ..இருக்கிறார் ….என்று..புரிந்ததும் ..சகோதரிகள் …இருவரும் …தேம்பி ..தேம்பி…..அழது …கதறினார்கள் …..
தன் …எஜமானிகளுக்கு…என்னமோ ..ஆகி ..விட்டது …என்று …பதறியபடி …அவர்கள் …அருகில் ..வந்து ..நின்றது …அடி ..வாங்கிய …பூனை..!!!!
துடைப்பக்கட்டை ..அடியின் ..வலி ..இன்னும் ..அதன் ..உடம்பில் ..இருந்ததால் …, தன்னை ..இளைப்பாறிக்கொள்ள ….தன் ..உடம்பை..ஒரு ..முறை. சிலிர்த்துகொண்டது ….பூனை!!!!!!
அப்போது…, அதன் ..உடம்பிலிருந்து …தூசி ..போல புகை …மூட்டம்….கிளம்பியது…அதன் …மணத்தை..
நுகர்ந்த …சகோதரிகள் …இருவரும் ….ஆடிபோனார்கள்….ஆம்……அது….விபூதி …மணம்!!!!!
அந்த ..பூனையின் ..உடம்பிலிருந்து …உதிர்ந்த ..எல்லாம் …விபூதி…வாசனை …விபூதி………பாபாவின் ..விபூதி!!!!!!!!!!!!!!!
நடுங்கிப்போன …அவர்கள் ..இருவரும் ..மானசீகமாக ….பாபாவிடம் …மன்னிப்பு …கேட்டுகொண்டார்கள்…
அந்த ..பூனையை ..தடவி ..கொடுத்து …,அதற்க்கு..பிடித்த ..உணவு ..கொடுத்து..பூனையை ..ஆசுவாச படுத்தினார்கள்….
அப்புறம் என்ன !!!! அக்காவுக்கும் …பூனை ,…செல்ல ..பூனை ..ஆகிவிட்டது!!!அந்த வீட்டின் எஜமானி அம்மா .மாதிரி…வலம்..வர ..ஆரம்பித்துவிட்டது, …பூனை!!!!!!!..பாபாவின்…ஆசி ..பெற்ற ..பூனை …அல்லவா!!!!!!!!!!!!!
அதன் பிறகு , 6 …மாதம்..கழித்து…லாக்கி …பாபாவை ….தரிசனம் ….செய்யும் … நேரம்தான் …பாபா.
லாக்கிக்கு…மட்டுமில்லாமல் ..அவள் …செல்ல …பூனைக்கும் ….விபூதி கொடுத்து ..ஆசி ..வழங்கினார்!!!!!!!!..
ஒன்றை மட்டும் ..இதை படிப்பவர்கள் ..நினைவில் ….வைத்துகொள்ளுங்கள் ……அன்பு ..மறுக்கப்படும்
எந்த ..இடத்தையும் ,…சமயத்தையும்,….சத்ய சாய் ..பாபா …துப்பறிகிறார்!!!…நாம் ..வழி …தவறும் ..பொழுதெல்லாம் ..பாபா ..நம்மை …எச்சரிக்கிறார்…அவருடைய …திருக்கரங்கள்…அடிவானத்துக்கு ..
அப்பாலும் …செல்லகூடிய …சக்தி ..வாய்ந்தது……காலச்சக்கரத்தின் …சுழற்சியை …தாண்ட …கூடியது …மனிதன், பறவை,விலங்கு,புழு,மரம்,செடி,கொடி …எல்லோரின்..நலம் ..காக்க., பாபா ..முன் .மாதிரியாக இருக்கிறார். ….பாபாவின் …அன்புக்கு ..எல்லையே …இல்லை!!!…..ஏனென்றால் …எல்லாமாக ..இருப்பவர் அவரே!!!!!!!!!!!
ஓம் ……சாய் ….ராம் …..
நடராசன்.