
ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு :-
” ஈஸ்வரரின் ஆபிஸ் பெரிது. நேரடி தொடர்பு கொள்வது கடினம். ஆனால் குருவின் ஆபீஸோ சிறியது. எளிதாக நேரடி தொடர்பு கிடைத்துவிடும். சீடனுக்காக ஈஸ்வரரிடம் வாதாடி அனுக்கிரஹங்களை பெற்று தந்துவிடுவார். எல்லா சொந்தங்களையும் விட பரம கருணையோடு நம்மை காப்பாற்றுவார். எனவே குரு மூலமாக ஈஸ்வரனை அடைவது எளிது ..
source::::: input from a friend of mine
Natarajan