“அரைக்காசு அம்மன்….”

ஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான். நடைபாதை அம்மன் என்றாலும், பெரும் கோயில்களில் உள்ள அம்மன் என்றாலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது இந்த ஆடி மாதத்தில்தான். இது பெண்களுக்கான மாதம் என்றே சொல்லலாம். புற்றுள்ள அம்மன் கோயில்களில், பெண்கள் புற்றுக்குப் பால் வார்ப்பதும், அம்மனை ஆராதிக்கும் வண்ணம் குலவை இடுவதும் வழக்கம். வீதிதோறும் உள்ள அம்மன்களுக்குக் கூழ் காய்ச்சுதலும், நைவேத்தியத்திற்குப் பின் அவற்றை ஏழை, எளியோருக்கு வழங்குதலும் வாடிக்கை. இவ்விழாக்களில் வாண வேடிக்கையும் உண்டு. பிரமாதமான அலங்காரங்களில் வீதி […]

“அரைக்காசு அம்மன்….”

Leave a comment