வாரம் ஒரு கவிதை July 15, 2020NatarajanLeave a comment வழி காட்டு இறைவா நிலவில் கால் வைக்க வேண்டாம் நான் செவ்வாய் கிரஹத்தையும் பார்க்க வேண்டாம் அய்யா நான் !அகவை எழுபது எனக்கு இப்போது என் வீட்டை விட்டு வெளியில் கால் பதிக்க ஒரு வழி காட்டு இறைவா நீ ! கந்தசாமி நடராஜன்