SOURCE::::: UNKNOWN
என்ன ஒரு நுணுக்கமான கணக்கு…..விடை தெரியுமா நமக்கு!!!!!!
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! ……..
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபமாகட்டும் … , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,…அந்த …கட்டிட..கலைக்கு …பின்னால் ..உள்ள …மிக ..நுணுக்கமான ..கணக்கு ..அளவு ..பற்றி .நினைக்கிறோமா????…..அப்படி …நினைத்து …தமிழ் …இணையத்தை …தேடினால் …கிடைக்கும் …கீழே …உள்ள ..விபரம் ….!!!!!!!!!!!!!!!
என்ன ..ஒரு ..நுணுக்கமான …கணக்கு!!!!!! … எந்த . ஒரு ..பொருளுக்கும் ..தோராயமாகவே ….விலை .மதிப்பீடு ..செய்யும் நமக்கு….இந்த .நுண்ணிய .கணக்கு ….எட்டா….கனிதான் !!!!!!!!!!!
நீங்களும் ..பாருங்க…..நம்மால் ..முடியுமா …யோசியுங்க!!!!!!! ………..
நம் …முன்னோர்களின் ,,.செயல் ..திறன் …மற்றும் …கணினி ….நிகர் ….கணக்கு ….அறிவு …வல்லமை …நோக்கும்போது … நாம் ..எல்லாம் …வெறும் ..சும்மா . என்று …நினைக்கத்தானே …தோன்றுகிறது!!!!!!!!!!
நடராசன் …….
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துக
DURING MY SCHOOL DAYS AT POLUR, WE HAD BEEN TAUGHT UPTO “கால் வீசம்” . MY DAD AND GRANDPA KNOW UPTO ” முந்திரி “. I HAD SEEN THEM USING SUCH CALCULATIONS BY HEART WHEN THEY DEAL WITH THE FARMERS IN THEIR RICE/ RICE MILL TRADE.
‘தமிழனென்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!’ என்று பெருமைப்பட வைக்கும் செய்தி! நன்றி!
Amazing information !
Thanks to Natarajan for coming out with such “jems”
HEY, THAT WAS INFORMATIVE. I HAVE ALWAYS WONDERED AS TO HOW IN THOSE DAYS SUCH HUGE AND ARTISTIC STRUCTURES WERE BUILT WITHOUT THE MODERN DAY GADGETS / EQUIPMENTS. I AM STILL WONDERING AS TO HOW THE CHIEF WOULD HAVE COMMUNICATED / MONITORED THE INSRTRUCTIONS / PROGRESS ETC. WASTHERE A PYRAMID STRUCTURE IN LINE OF COMMAND? WELL, SAME APPLIES TO OTHER STRUCTURES AROUND THE WORLD. AMAZING IS IT NOT? DO YOU HAVE THE ANSWERS? IF YES, PLEASE SHARE. THANKS.
MVR.