இன்ஸ்டன்ட் கவிதை ஒன்று !!!!!!

சமீபத்தில் ஒரு தமிழ் வார இதழ் கவிதை போட்டி ஒன்று அறிவித்தது ….புகைப்படம் பார்த்து அதற்க்கு பொருத்தமாக ஒரு

கவிதை எழுத வேண்டும்….புகைப்படத்தில் ஒரு ஆடு தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கிறது ….

ஆட்டுக்குட்டி பால் குடிப்பதை , ஒரு சின்ன குழந்தை தரையில் படுத்துக்கொண்டு ஏக்கத்துடனும் , அதிசயமாகவும்

பார்த்து கொண்டு இருக்கிறது!!!!…….

அந்த நிலைக்கு பொருத்தமாக எனக்கு உடனே தோன்றிய புது கவிதை இதோ !!!!!!..அம்மா ஆடு நினைக்கிறது ….

“நம்ம குட்டி பால் குடிப்பதை சுட்டி பயல் இவன்

பாக்கிறானே இப்படி !!!!!- திட்டவும் எனக்கு வாய் இல்லையே!!!

சட்டென்று நகரவும் முடியலையே !!!!!!—–குட்டி பயல்

பாவம்….. அவன் தினம் குடிப்பது புட்டி பால் அல்லவா!!!!!!”

இன்ஸ்டன்ட் கவிதை இது !!! …. இலக்கணம் எதுவும் இருக்காது !!!!!!

நீங்களும் படித்து பாருங்க !!! எப்படி இருக்குனு சொல்லுங்க !!!!

நடராசன்.க.

5 thoughts on “இன்ஸ்டன்ட் கவிதை ஒன்று !!!!!!

  1. nagaraj's avatar nagaraj July 16, 2012 / 1:54 pm

    super periappa

  2. GIRI.K's avatar GIRI.K July 16, 2012 / 10:07 pm

    “பால் மணம் மாறக் கவிதை இது”—GIRI.K

  3. sampathkumar k's avatar sampathkumar k July 17, 2012 / 1:17 am

    sweet, cute and meaningful . Really enjoyable

  4. sundar's avatar sundar August 6, 2012 / 12:37 pm

    Interesting to read

    Sundar

  5. Vetrivasagan's avatar Vetrivasagan August 17, 2012 / 3:29 am

    Nice Uncle!!!

Leave a reply to GIRI.K Cancel reply