விண்ணில் பறக்கும் கற்பனை குதிரை –ஒரு
பண்ணுக்கு கருவாக இருந்தாலும் இந்த
மண்ணுக்கு வருமா விற்பனைக்கு ???!!!!
NATARAJAN JULY 23 2012.
விண்ணில் பறக்கும் கற்பனை குதிரை –ஒரு
பண்ணுக்கு கருவாக இருந்தாலும் இந்த
மண்ணுக்கு வருமா விற்பனைக்கு ???!!!!
NATARAJAN JULY 23 2012.
விற்பனை எண்ணத்தில் கற்பனை வருவதில்லை!
கற்பனை வண்ணத்தில் கவிநன் சோருவதில்லை!
மண்ணுக்குள் எல்லாம் அடக்கம் என்பதனால்- உன்
பரி ஆர்ப்பரித்து விண்ணில் பறந்தாலும் மண்ணுள்ளார்
பரிவோடு சுவைத்திருப்பார்!
அன்பன் நா விஜயராகவன்
உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை
எனவே விற்பனைக்கு விலையே இல்லை