தமிழ் சினிமா …..ஒரு பிளாஷ் பேக் !!!!!!

SOURCE::::: INPUT FROM ONE OF MY CONTACTS…..GOOD TO SHARE WITH EVERYBODY THRO MY SITE..

Natarajan.

ர்ர்ர்ர்ரீவைண்ட் சினிமா!

ஒரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1
ஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் பாருங்களேன்…
ரைட்டு… இப்ப இந்த சினிமா விளம்பரம் வெளியான ஆண்டு என்னன்னு கவனிச்சுப் பாருங்களேன்… சர்ப்ரைஸா இருக்கும்!
செருகளத்தூர் சாமா என்கிற நடிகர் நடித்த இந்தப் படத்துக்கான விளம்பரம் வித்தியாசமா இருந்தது எனக்கு. உங்களுக்கு என்ன தோணுது?
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் வெளியாகப் போற தியேட்டர்லாம் சொல்லிக்கூட விளம்பரம் பண்ணி அசத்தியிருக்காங்க அக்காலத்துலயே…
ரைட்… இப்ப நம்க்குப் பிடிச்ச மக்கள் திலகம் நடிச்ச. தமிழ்ல வந்த முதல் கலர்ப்படமான அலிபாபா படத்தோட விளம்பரம்
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி படத்தோட விளம்பரம் இங்க….

One thought on “தமிழ் சினிமா …..ஒரு பிளாஷ் பேக் !!!!!!

  1. A V Ramanathan's avatar A V Ramanathan August 16, 2012 / 12:44 pm

    Thank you.I remember only ‘Alibaba and 40 thieves’…I will forward it to my relatives who are above 70 for their journey down the memory lane!

Leave a comment