1.நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ..ஆனா அதுலே லோக்கல் கால் , ISD கால் …ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது !!!
2.கங்கை ஆத்துலே மீன் இருக்கலாம் ….ஆனா அதுக்காக கங்கா ஜலத்துடன் மீனையும் காசி செம்பில் அடைக்க முடியுமா !!!!
3.திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும் , அவராலே ஒரே ஒரு குரலில்தானே பேசமுடியும் !!!!
4.என்னதான் உன் தலை சுத்துனாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா !!!!
5.மீன் பிடிக்கிறவன் மீனவன்…அப்போ நாய் பிடிக்கிறவன் நாயவனா !!!
6.என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவனை துப்பக்கிகுள்ளே போடா முடியுமா !!!!
7.தேள் கொட்டினா வலிக்கும் ..பாம்பு கொட்டினா வலிக்கும் …முடி கொட்டினா வலிக்குமா !!!!
8.ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம் …காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம் …BLOOD டெஸ்ட்லே பிட் அடிக்க முடியுமா !!!!
9.பொங்கலுக்கு கவ்ர்மேன்ட்லே லீவ் குடுப்பாங்க …ஆனா இட்லி , தோசைக்கு லீவ் கிடைக்குமா !!!!
10.கோல மாவிலே கோலம் போடலாம் …கடலை மாவில் கடலை போடமுடியுமா !!!!
11.LIFE லே ஒண்ணுமே இல்லேன்னா போர் அடிக்கும்… தலைலே ஒண்ணுமே இல்லைனா GLARE அடிக்கும் !!!!!
12.7பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் , FAST FOOD கடையிலே நின்னுக்கிட்டுதான் சாப்பிடனும் !!!!!
13.இன்ஜினியரிங் காலேஜ் லே படிச்சா ENGINEER ஆகலாம் …PRECIDENCY காலேஜ் ல படிச்சா ப்ரெசிடென்ட் ஆக முடியுமா !!!!!
14.ஆட்டோ வுக்கு ஆட்டோ என்று பெயர் இருந்தாலும் அதை MANUAL ஆகதான் டிரைவ் பண்ணனும் !!!!
15.தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்…ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா !!!
16.வாழ மரம் தார் போடும் …ஆனா அதை வைச்சு ரோடு போட முடியுமா!!!
17.ஹான்ட் வாஷ் என்றால் கை கழுவறது … FACE வாஷ் என்றால் முகம் கழுவறது ….அப்போ brain வாஷ் என்றால் என்ன !!!!
18.டீ கப்பில் டீ இருக்கும் …அப்போ வோர்ல்ட் கப்லே வோர்ல்ட் இருக்குமா !!!!
19.cell மூலமா sms அனுப்பலாம் …ஆனா sms மூலமா cell ஐ அனுப்பமுடியுமா !!!!
20.பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம் ….ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா !!!!
21.பல் வலி வந்தா பல்லை புடுங்கனும் …..கால் வலி வந்தா காலை எடுக்க முடியுமா ?..இல்லை தலை வலி வந்தா தலையைத்தான் எடுக்க முடியுமா
source:::::input from a friend of mine…
Natarajan