தன் கணவனை எமனிடம் இருந்து போராடி
வரங்கள் பெற்று மீட்டாள் !!
.
.
# கதையின் நீதி: பொண்டாட்டி கிட்ட இருந்து புருசனை “எமனே” நினைச்சாலும் காப்பாத்த முடியாது !
“ரவுடி வீட்ல பொண்ணு எடுத்தது தப்பா போச்சு…!!”
“ஏன்..??”
“கரண்டிய எப்பவும் முதுகுல சொருகி வெச்சிருக்கா…!!”
உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . . . . . .
**********************************************************
“வக்கீல் சார்… வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது.”
“ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?”
**********************************************************
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க….ஏதாவது?”
Friend 2 ”நாய் இருக்கு… அவுத்துவிடவா?”
**********************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை’கோஸ்’ சாப்பிடலாமா?
Source…input from a friend of mine
Natarajan