வாரம் ஒரு கவிதை

வாரம் ஒரு கவிதை ….பொங்கலோ பொங்கல்

++++++++++++++++++++++++++++++++++++++++++

பொங்கலோ பொங்கல்
++++++++++++++++++++
பொங்கல் பானையும் செங்கரும்பும்
மங்கலம் சேர்க்கும் மஞ்சள் கொத்தும்
வரவேற்கும் புது அரிசியை பொங்கி
பொங்கலாக்க !
விறகு அடுப்பில் பொங்கும் பொங்கலை
வாசல் பொங்கலாக நான் பார்த்ததுண்டு
வீட்டுக்குள் காஸ் அடுப்பில் பொங்கும்
பொங்கலையும் பார்க்கிறேன் !
பொங்கலோ பொங்கல் என்னும் ஆரவாரம்
வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில்
மட்டுமே !
வீட்டில் பொங்கல் பொங்கும் நேரம் அம்மா
மட்டும் அடுப்படியில் !
மற்றவர் எல்லாம் தொலைக் காட்சி
பெட்டி முன்னால் கண் சிமிட்டாமல் !
இப்படியே போனால் வீட்டு அம்மாவும்
சொல்லி விடுவார்  ஒரு நாள் !
பொங்கலை  ஆர்டர் செய்து விடுங்கள்
swiggy யில்  என்று !
கந்தசாமி நடராஜன்
11/01/2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s