SOURCE::::INPUT FROM ONE OF MY CONTACTS….AN EYE OPENER FOR GREEN ENVIRONMENT…WE TOO CAN …WHY NOT…
Natarajan
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
நாமும் இப்படி மாற்றி யோசித்தால் என்ன !!!!!!
ஓய்வு நாட்களில் பொழுதை போக்க மக்கள் பெரும் அளவில் கடற்கரையில் கூடுகிறார்கள். எனவே அதை சுத்தமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.இதற்காக நவீன எந்திரங்களை பயன்படுத்தி குப்பை-காகிதங்கள் அகற்றப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டில் உள்ள லாகா கடற்கரையில் எந்திரம் மூலம் குப்பைகளை அகற்றுவதுடன், பொழுதை கழிக்க வருவோரையும் கவர ஒரு வித்தியாசமான திட்டத்தை புகுத்தி இருக்கிறார்கள்.
அதாவது டிராக்டருடன் பெரிய சிலிண்டரை பொருத்தி அதிகாலை நேரத்தில் கடற்கரை மணல் பகுதி முழுவதும் கலை நயமிக்க ஓவியங்களை பதிக்கிறார்கள்.
குனில்லா கிலிங்பெர்க் என்பவர் தனது கைவண்ணத்தில் பல ஓவியங்களை உருவாக்கி கொடுக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், `இந்த சிலிண்டரின் மேல் பகுதியை மாற்றி தினம் ஒரு வகையான ஓவியத்தை உருவாக்க முடியும்’ என்று கூறினார்.


Creative and super idea! This reminded me of cone ice cream (with edible container outside) which was designed creatively to stop pollution of beach sands with the littering of ice cream cups all over!