பாட்டு எடுத்து கொடுத்த பாரதியை நினைவு கூறும் நாள் இன்று …..
பதினொன்று செப்டம்பர் ….அவன் என்ன கோலி வுட் நடிகனா !!!!….இல்லை ..
வானமே எல்லை இனிமேல் எனக்கு முடிவே இல்லை என வசனம் பேசும்
நம்ம ஊர் அரசியல் வாதிகளில் ஒருவனா ?
சும்மா அடிக்க முடியுமா நினைவு நாள் போஸ்டர் அவனுக்கு !!!!
நம்ம ஊரிலேய நம்மில் பலருக்கு 11 செப்டம்பர் என்றால்
அந்த பாரதி ஞாபகம் எங்கே அய்யா வருது!!!!……இடையில்
வந்து மறைந்த இரட்டை கோபுரம்தானே நம் மனதை வருத்துது……
Natarajan.
பாட்டுக்கொரு பாரதியை நினைவூட்டிய பாட்டுக்கு, நடராஜனுக்கு என் பாராட்டுக்கள்.
பா. தியாகராஜன்