வர வேண்டும் ..வர வேண்டும் விஜய ஆண்டு !!!

அன்பர்களே ..நண்பர்களே

தங்குதடை இல்லா மின்சாரம்

நமக்கு இனி கிட்டட்டும் !!!

பருவமழை பொழியட்டும்

பயிர் எங்கும் செழிக்கட்டும் !!!

சுற்றுப்புறமும் சூழலும்

சுத்தமாக மாறட்டும் !!!!

மக்கள் எல்லோரும்

மகிழ்ச்சியுடன் வாழட்டும் !!!!

சித்திரைத் திருநாளில்

சிறப்பு எல்லாம் கை கோர்த்து ..ஒரு

திறப்பு விழா நடத்தட்டும் நம் வளமான

வாழ்வுக்கு !!!

எங்கும் எதிலும் ஜெயமே என்று முத்திரை

பதிக்க வரவேண்டும் விஜய ஆண்டு !!!

வரவேண்டும் வர வேண்டும் விஜய ஆண்டே !!!..நலம் பல

தர வேண்டும் தர வேண்டும், என்று வேண்டும் ….

நடராஜன்

4 thoughts on “வர வேண்டும் ..வர வேண்டும் விஜய ஆண்டு !!!

  1. Sampathkumar K's avatar Sampathkumar K April 15, 2013 / 10:07 am

    Nice Kavithai welcoming the new year.
    hope mother nature shower her blessings in this Vijaya varusham.
    .

  2. T.Sundar's avatar T.Sundar April 15, 2013 / 2:10 pm

    Good Kavithai. Let Power (Electricity) be stabilised first with health & prosperity following suit.
    T.Sundar

  3. VASUGI NAMBI's avatar VASUGI NAMBI April 16, 2013 / 4:39 am

    valam vendum kavidhai ! nalam vendum kavidhai! very nice.

  4. Preethi's avatar Preethi April 19, 2013 / 2:33 am

    nice kavithai mama 🙂

Leave a comment