வெடித்தது ஒரு குண்டு …. மடிந்தது ஒரு இளந்தளிர் …
இடி விழுந்தது ஒரு குடும்பத்தில் …. சோகத்தில்
முடிந்தது அவர்தம் கனவு … சொல்லுங்க இப்போ …
கொடிய வர்களே …. முடிந்ததா உங்க பிரச்சனை
விடியலை பார்க்காமல் மடிந்த அந்த இளம் தளிருடன் ?
நடராஜன்