பரத நாட்டியம் என்பது பாரம்பரிய கலைகளுள் ஒன்று.
விபரிக்க வார்த்தையில்லை வீடியோ பாருங்க உங்களுக்கும் புரியும் பரதநாட்டிய அரங்கேற்றங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் இப்படியொரு நடனத்தைநீங்கள் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.
ஒரு இளம் பெண்ணின் இந்த நடனத்தை விபரிக்க வார்த்தைகள் போதவில்லை. அப்படிச்சொல்வதென்றாலும்
அருமை, ஆச்சரியம், பிரமாதம், அசத்தல், சாதனை, வியப்பு, திறமை என்ற
வார்த்தைகளே மிகப்பொருத்தமாக இருக்கும்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=G607ezQ_hxk
source:::: You tube…. input from a friend of mine
natarajan