முகநூலில் அகம் தேடும் புற மனிதர்கள் !!!

 

 

face book

 

 

 

அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
அத்தை மாமன்
சித்தப்பன் பெரியப்பன்
என சொந்தங்கள் கூடி
வாழ்ந்த காலங்கள் போயின

இன்று

ஒத்தைக்கு ஒருபிள்ளை
ஓர் அறையில்
ஒரு குடும்பம்
என்றே வாழும்
நமக்குள்

சந்தோஷக் காற்றும்
செயற்கை சுவாசங்களாகின..!

பொழுதெல்லாம் புலம்பவும்
அவ்வப்போது அழுவதற்கும்
அடிக்கடி சிரிப்பதற்கும்

முகநூலில் அகம் தேடும்..
புற மனிதர்களாகி
போயினோம்..

– கவிஞர். திருமலைசோமு  in  Dinamani…Tamil Daily

natarajan

One thought on “முகநூலில் அகம் தேடும் புற மனிதர்கள் !!!

  1. poet2e's avatar Open Heart January 1, 2014 / 2:18 pm

    என்ன கொடுமை சார் இது

Leave a comment