தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
.
மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு தோ
ஸோ, 2 சை = தோசை.
தோசையை பற்றிய இந்த அறிய தகவலை அனைத்து நண்பர்களும் பகிரவும்.
எங்க டிவி கோடு கோடா தெரியுது டா?
இப்ப சொல்லி என்ன பண்றது? வாங்குரப்பவே அன்ரூல்டு டிவியா வாங்கி இருக்கணும்……….
விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
_________________________________________________________________________________________________
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.
அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
_________________________________________________________________________________________________
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!
…………….
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
_________________________________________________________________________________________________
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா
Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
_________________________________________________________________________________________________
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துன்பம் வரலாம்.
ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டியா?
_____________________
……………
எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
: மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
………………..
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா அப்படிதான் ஆகும்.
நெப்பொலியன் : ‘முடியாது’ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
: அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
_________________________________________________________________________________________________
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்படி எப்படி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, ………
……………
தத்துவம் சொல்லி நாளாச்சி…
தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.
நெக்ஸ்டு
Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது.
டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.
பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?
என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் எந்த கம்ப்யுட்டர்ல
இருக்கற வைரசுக்கும் மாத்திரை குடுக்க
முடியுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒண்ணு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????
Source….unknown….input from a friend of mine…
Natarajan
I don’t know whether it’s juswt mme oor if perhaps everybody else encountering issues with your website.
It appears as though some of the text within your content are
running off the screen. Can someone else please provide feedback
and let me know if this is happening to them as well? This could
be a issue with my web browser because I’ve had this happen previously.
Appreciate it