” வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் …” !!!

பல்ப் – எடிசன்

ரேடியோ – மார்கோனி

பை-சைக்கிள் – மேக் மில்லன்

போன் – க்ராஹாம் பெல்

க்ராவிடி – நியூட்டன்

கரண்ட் – பாரடே

எக்ஸாம் – மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!

…………………….

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…

என்ன

கொடும சார் இது?….

 

…………………………….

அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்’ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

………………….

 SOURCE::::: input from a friend of mine….

Natarajan

 

Leave a comment