இடியாப்பத்தின் வாழ்வு தனை நூடுல்ஸ் கவ்வும்
மீண்டும் முடிவில் இடியாப்பம் வெல்லும் …”
……………………….
மனைவி:::: ராத்திரி மேகி ஓகேவா …?
கணவன் …..அது சாப்பிடக் கூடாதாம் …பேப்பர் பாக்கலையா ?
மனைவி…ஐயோ …சரி ..சரி… உப்புமா பண்ணவா /
கணவன் ….போற உசிரு மேகிலேயே போகட்டும் …!!!
…………..
source…www.kumudam.com
Natarajan