“உங்க படத்தோட டைட்டில் என்ன…?”
“நாலு பேயும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்…”
சார் என் பேரு கந்தசாமி. சொந்த ஊரு பழனி”
“”அதுக்கென்ன இப்போ?”
“”ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே. அதான் அறிமுகப்படுத்திக்கிட்டேன்”
……………………
1) என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
……………………….
2) வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம்
எழுந்து நில்லுங்கள்…
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை.
பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து
கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க
தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால்
தான் நானும் எழுந்து நின்றேன்..
…………………..
3) சார், என் wife – காணோம்..!
இது போஸ்ட் ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன்
இல்லை..!
சாரி
சாரி சார் … நான் தேடறது …wi fi …… ……wife …. இல்லை ….
………………………….
4. ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்..
5.ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம்
“ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.
6.ஹல்லோ யார் பேசுறது ?
நான் செல்லமா பேசுறேன்.
நாங்க மட்டும் என்ன கொவமாவா பேசுறோம்
பேரை சொல்லுமா !?
7.சுட்டிப்பைய்யன் : சார் , என் தலை ‘ ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ர ?
சுட்டிப்பைய்யன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை’ ல ஒன்னுமே ஏறலனு ?
8. ஸ்டுடென்ட் 1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு ?
ஸ்டுடென்ட் 2 : ஏன்டா ??
ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்’ ல திருக்குறள்’ அவறே எழுதிட்டு
, ” திருக்குறள்’ ள எழுதினது யாரு ” னு கெக்குராரு ?
Source…. unknown…. input from a friend of mine
Natarajan