” சித்திர ராமாயணம் ….”

Sri Rama Navami March,28 2015
ஸ்ரீ ராம ஜயம்
 
ஸ்ரீராம நவமி இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது .
கம்பரின் வரிகளையும் படித்துப் பாரீர்
 ..
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய
இராம நாமத்தின் மகிமையை மிக அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீ இராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீ இராமரை வழிபடுவோர்
ஸ்ரீ இராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது திண்ணம் ..
ராமாயணம் சென்று கேட்க முடியாதவர்கள்
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் ,
பூஜை செய்யமுடியாதவர்கள் .
குறைந்த பட்சம் இந்தபதிவை முழுமையாக படிக்கலாம்
.ராமர் அருள் பரிபூரணமாக கிடைக்கும் .
சித்திர ராமாயணம் …படம் பார்த்து ராமாயணத்தை அசை போடலாம்
SOURCE:::::: input from a friend of mine
Natarajan

Leave a comment