‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்…!!!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…

Source…..www.tamil.thehindu.com

Natarajan

Leave a comment