Message For The Day…Devotion is the Water to Wash Away Ego and Attachment…

The greatest obstacle in the path of surrender is egoism (ahamkaram) and Attachment or Possessiveness (mamakaram). This is ingrained in your personality since ages and its tentacles go deeper and deeper with the experience of every succeeding life. It can be removed only by the twin detergents of discrimination and renunciation. Devotion is the water to wash away this dirt of ages, and the soap of japam, dhyaanam and yoga (repetition of God’s name, meditation and communion) will help to remove it quicker and more effectively. Slow and steady progress will surely win the race in this one; quicker means of travel can spell disaster. Proceed step by step in your spiritual practices – placing one steady step before you take the next. Do not waver or slide back two paces with one step forward. Cultivate deep faith – that will make your progress steady!

Swami Sathya Sai…in one of HIS discourses…

Natarajan

எத்தை தின்னால் பித்தம் தெளியும் !!!

வாதம்-பித்தம் -கபம்

”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு…”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் – போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

source::::input from a friend of mine…
Natarajan

Pain Killers in Your Kitchen Itself !!!!!

20 Painkillers in Your Kitchen

source:::input from a friend of mine
Natarajan

Make muscle pain a memory with ginger

When Danish researchers asked achy people to jazz up their diets with ginger, it eased muscle and joint pain, swelling and stiffness for up to 63 percent of them within two months. Experts credit ginger’s potent compounds called gingerols, which prevent the production of pain-triggering hormones. The study-recommended dose: Add at least 1 teaspoon of dried ginger or 2 teaspoons of chopped ginger to meals daily.

Cure a toothache with cloves

Got a toothache and can’t get to the dentist? Gently chewing on a clove can ease tooth pain and gum inflammation for two hours straight, say UCLA researchers. Experts point to a natural compound in cloves called eugenol, a powerful, natural anesthetic. Bonus: Sprinkling a ¼ teaspoon of ground cloves on meals daily may also protect your ticker. Scientists say this simple action helps stabilize blood sugar, plus dampen production of artery-clogging cholesterol in as little as three weeks.
Heal heartburn with cider vinegar

Sip 1 tablespoon of apple cider vinegar mixed with 8 ounces of water before every meal, and experts say you could shut down painful bouts of heartburn in as little as 24 hours. “Cider vinegar is rich in malic and tartaric acids, powerful digestive aids that speed the breakdown of fats and proteins so your stomach can empty quickly, before food washes up into the esophagus, triggering heartburn pain,” explains Joseph Brasco, M.D., a gastroenterologist at the Center for Colon and Digestive Diseases in Huntsville, AL.

Erase earaches with garlic

Painful ear infections drive millions of Americans to doctors’ offices every year. To cure one fast, just place two drops of warm garlic oil into your aching ear twice daily for five days. This simple treatment can clear up ear infections faster than prescription meds, say experts at the University of New Mexico School of Medicine. Scientists say garlic’s active ingredients (germanium, selenium, and sulfur compounds) are naturally toxic to dozens of different pain-causing bacteria. To whip up your own garlic oil gently simmer three cloves of crushed garlic in a half a cup of extra virgin olive oil for two minutes, strain, then refrigerate for up to two weeks, suggests Teresa Graedon, Ph.D., co-author of the book, Best Choices From The People’s Pharmacy. For an optimal experience, warm this mix slightly before using so the liquid will feel soothing in your ear canal.
Chase away joint and headache pain with cherries

Latest studies show that at least one in four women is struggling with arthritis, gout or chronic headaches. If you’re one of them, a daily bowl of cherries could ease your ache, without the stomach upset so often triggered by today’s painkillers, say researchers at East Lansing ’s Michigan State University . Their research reveals that anthocyanins, the compounds that give cherries their brilliant red color, are anti-inflammatories 10 times stronger than ibuprofen and aspirin. “Anthocyanins help shut down the powerful enzymes that kick-start tissue inflammation, so they can prevent, as well as treat, many different kinds of pain,” explains Muraleedharan Nair, Ph.D., professor of food science at Michigan State University . His advice: Enjoy 20 cherries (fresh, frozen or dried) daily, then continue until your pain disappears.

Fight tummy troubles with fish

Indigestion, irritable bowel syndrome, inflammatory bowel diseases…if your belly always seems to be in an uproar, try munching 18 ounces of fish weekly to ease your misery. Repeated studies show that the fatty acids in fish, called EPA and DHA, can significantly reduce intestinal inflammation, cramping and belly pain and, in some cases, provide as much relief as corticosteroids and other prescription meds. “EPA and DHA are powerful, natural, side effect-free anti-inflammatories, that can dramatically improve the function of the entire gastrointestinal tract,” explains biological chemist Barry Sears, Ph.D., president of the Inflammation Research Foundation in Marblehead , MA . For best results, look for oily fish like salmon, sardines, tuna, mackerel, trout and herring.

Prevent PMS with yogurt

Up to 80 percent of women will struggle with premenstrual syndrome and its uncomfortable symptoms, report Yale researchers. The reason: Their nervous systems are sensitive to the ups and downs in estrogen and progesterone that occur naturally every month. But snacking on 2 cups of yogurt a day can slash these symptoms by 48 percent, say researchers at New York ’s Columbia University. “Yogurt is rich in calcium, a mineral that naturally calms the nervous system, preventing painful symptoms even when hormones are in flux,” explains Mary Jane Minkin, M.D., a professor of gynecology at Yale University.

Tame chronic pain with turmeric

Studies show turmeric, a popular East Indian spice, is actually three times more effective at easing pain than aspirin, ibuprofen or naproxen, plus it can help relieve chronic pain for 50 percent of people struggling with arthritis and even fibromyalgia, according to Cornell researchers. That’s because turmeric’s active ingredient, curcumin, naturally shuts down cyclooxygenase 2, an enzyme that churns out a stream of pain-producing hormones, explains nutrition researcher Julian Whitaker, M.D. and author of the book,Reversing Diabetes. The study-recommended dose: Sprinkle 1/4 teaspoon of this spice daily onto any rice, poultry, meat or vegetable dish.

End endometrial pain with oats

The ticket to soothing endometriosis pain could be a daily bowl of oatmeal. Endometriosis occurs when little bits of the uterine lining detach and grow outside of the uterus. Experts say these migrating cells can turn menstruation into a misery, causing so much inflammation that they trigger severe cramping during your period, plus a heavy ache that drags on all month long. Fortunately, scientists say opting for a diet rich in oats can help reduce endometrial pain for up to 60 percent of women within six months. That’s because oats don’t contain gluten, a trouble-making protein that triggers inflammation in many women, making endometriosis difficult to bear, explains Peter Green, M.D., professor of medicine at Colombia University .

Soothe foot pain with salt

Experts say at least six million Americans develop painful ingrown toenails each year. But regularly soaking ingrown nails in warm salt water baths can cure these painful infections within four days, say scientists at California ’s Stanford University . The salt in the mix naturally nixes inflammation, plus it’s anti-bacterial, so it quickly destroys the germs that cause swelling and pain. Just mix 1 teaspoon of salt into each cup of water, heat to the warmest temperature that you can comfortably stand, and then soak the affected foot area for 20 minutes twice daily, until your infection subsides.

Prevent digestive upsets with pineapple

Got gas? One cup of fresh pineapple daily can cut painful bloating within 72 hours, say researchers at California ’s Stanford University . That’s because pineapple is natually packed with proteolytic enzymes, digestive aids that help speed the breakdown of pain-causing proteins in the stomach and small intestine, say USDA researchers.
Relax painful muscles with peppermint

Suffering from tight, sore muscles? Stubborn knots can hang around for months if they aren’t properly treated, says naturopath Mark Stengler, N.D., author of the book, The Natural Physician’s Healing Therapies. His advice: Three times each week, soak in a warm tub scented with 10 drops of peppermint oil. The warm water will relax your muscles, while the peppermint oil will naturally soothe your nerves — a combo that can ease muscle cramping 25 percent more effectively than over-the-counter painkillers, and cut the frequency of future flare-ups in half, says Stengler.

Give your back some TLC with grapes

Got an achy back? Grapes could be the ticket to a speedy recovery. Recent studies at Ohio State University suggest eating a heaping cup of grapes daily can relax tight blood vessels, significantly improving blood flow to damaged back tissues (and often within three hours of enjoying the first bowl). That’s great news because your back’s vertebrae and shock-absorbing discs are completely dependent on nearby blood vessels to bring them healing nutrients and oxygen, so improving blood flow is essential for healing damaged back tissue, says Stengler.

Washaway pain injuries with water

Whether it’s your feet, your knees or your shoulders that are throbbing, experts at New York ’s Manhattan College , say you could kick-start your recovery in one week just by drinking eight 8-ounce glasses of water daily. Why? Experts say water dilutes, and then helps flush out, histamine, a pain-triggering compound produced by injured tissues. “Plus water is a key building block of the cartilage that cushions the ends of your bones, your joints’ lubricating fluid, and the soft discs in your spine,” adds Susan M. Kleiner, Ph.D., author of the book, The Good Mood Diet. “And when these tissues are well-hydrated, they can move and glide over each other without causing pain.” One caveat: Be sure to measure your drinking glasses to find out how large they really are before you start sipping, she says. Today’s juice glasses often hold more than 12 ounces, which means five servings could be enough to meet your daily goal.

Heal sinus problems with horseradish

Latest studies show sinusitis is the nation’s number one chronic health problem. And this condition doesn’t just spur congestion and facial pain, it also makes sufferers six times more likely to feel achy all-over. Horseradish to the rescue! According to German researchers, this eye-watering condiment naturally revs up blood flow to the sinus cavities, helping to open and drain clogged sinuses and heal sinus infections more quickly than decongestant sprays do. The study-recommended dose: One teaspoon twice daily (either on its own, or used as a sandwich or meat topping) until symptoms clear.

Beat bladder infections with blueberries
Eating 1 cup of blueberries daily, whether you opt for them fresh, frozen or in juice form, can cut your risk of a urinary tract infection (UTIs) by 60 percent, according to researchers at New Jersey’s Rutgers University. That’s because blueberries are loaded with tannins, plant compounds that wrap around problem-causing bacteria in the bladder, so they can’t get a toehold and create an infection, explains Amy Howell, Ph.D. a scientist at Rutgers University.

Heal mouth sores with honey
Dab painful canker and cold sores with unpasteurized honey four times daily until these skin woes disappear, and they’ll heal 43 percent faster than if you use a prescription cream, say researchers at the Dubai Specialized Medical Center in the United Arab Emirates . Raw honey’s natural enzymes zap inflammation, destroy invading viruses and speed the healing of damaged tissues, say the study authors.

Fight breast pain with flax

In one recent study, adding 3 tablespoons of ground flax to their daily diet eased breast soreness for one in three women within 12 weeks. Scientists credit flax’s phytoestrogens, natural plant compounds that prevent the estrogen spikes that can trigger breast pain. More good news: You don’t have to be a master baker to sneak this healthy seed into your diet. Just sprinkle ground flax on oatmeal, yogurt, applesauce or add it to smoothies and veggie dips.

Cure migraines with coffee

Prone to migraines? Try muscling-up your painkiller with a coffee chaser. Whatever over-the-counter pain med you prefer, researchers at the National Headache Foundation say washing it down with a strong 12- ounce cup of coffee will boost the effectiveness of your medication by 40 percent or more. Experts say caffeine stimulates the stomach lining to absorb painkillers more quickly and more effectively.

Tame leg cramps with tomato juice

At least one in five people regularly struggle with leg cramps. The culprit? Potassium deficiencies, which occur when this mineral is flushed out by diuretics, caffeinated beverages or heavy perspiration during exercise.. But sip 10 ounces of potassium-rich tomato juice daily and you’ll not only speed your recovery, you’ll reduce your risk of painful cramp flare-ups in as little as 10 days, say UCLA researchers.

Message For The Day….Hold Fast To Noble Ideals….

In the present, practice of devotion, worship and rituals are for the sake of better comforts and more luxury for the individuals themselves. Devotion has degenerated into a business deal. Often one prays, “Please give me this, I shall give You so much.” If they feel one shrine promises more, the current shrine is given up. If even in the new shrine, one does not get quick returns, then they quickly look elsewhere to some ‘other’ God who gives more profit! Many people wander in this manner. Some also think, “If I stand amongst many others, God will not notice me. I must stand in a unique position and shout to attract His attention!” Do not behave foolishly! Hold fast to noble ideals. Do not try to bring down the Almighty to your limited vision. Rise up, strengthen your detachment and establish yourself in discrimination, then your goal is brought nearer.

Swami Sathya Sai…in His discourse..

Natarajan

Golden Quotes with Sharp Shine….Part 2

FunFunky.com FunFunky.com

 

1.I asked GOD… ” If everything is already written in destiny, then why should I pray ?”

GOD smiled and replied ” I have also written “conditions  apply” !!!

2.Empty pockets teach millions of  things in Life . But Full pockets spoil us in million ways.!!!!

3.Getting angry is punishing yourself for the mistakes of others!!!

4. Trust is like a sticker. Once it is removed, it may stick again… But not as strong  it holds when first applied.

5.Everything about Future is uncertain . But onething is for sure… GOD has already arranged all our TOMORROWS.  We just have to Trust HIM  Today !!!

6.Never win people with arguements …rather defeat them with your SMILE… Because, people who always wish to argue with you can not tolerate your silence smile !!!!

7.The search for Happiness is one of the main sources of unhappiness!!!

8,Diplomacy is the art of telling people to go to Hellin such a way that tend to ask you for directions to HELL!!!!

9.If a drop of water falls on lake , it is certainly lost. If the same drop falls on a LOTUS leaf , it shines like a Pearl….The drop is the same. , but it is the company that matters.

10.Our hopes should be like Hair and Nails….No matter how many time , they get cut, they never stop growing again!!!!

11.Memories are always special . Sometimes, we laugh by remembering the days we cried, and we cry by remembering the days we laughed!!!!That is LIfe..

12.Sea is common for all. Some take Pearls…some take fishes…and some come out just with wet legs !!!!,,,The world is common to all…what we get is what we try for !!!

13.Life is very much complicated…when you have Standards, people call it Attitude….when you are simple , people try to cheat you and when you  cheat others, people call you SMART !!!!

14.To smile without condition…to walk without intention …to give without reason  and to care without expectation are the fruits of good relationship !!!!

15.All communication problems are because we do not listen to understand ….we listen to Reply!!!!

source::::input from a friend of mine

Natarajan

 

 

 

 

Golden Quotes With a Sharp Shine!!!!…..Part One!!!!

FunFunky.com

 

1.Never share your secrets with anyone. This can be self destructive.  Never tell your problems to anyone. 20% don”t care and 80% are glad that you have !

2.Life is similar to a Boxing match… Defeat  is NOT declared when you fall down. It is declared when you refuse to Get Up again.!

3. Sometimes wrong persons teach Right lessons.

4. Everything is valuable only twice !….Before getting it and After losing it !!!

5.Two things bring Happiness and Success in Life…

The way you Manage when you have nothing , and

The way you Behave when you have everything !!!

6.Two places that are most valuable in the world….

The nicest place is to be in someone”s thoughts and

The safest place is to be in someone”s Prayers!!!

7.One of the Greatest victories you can gain over someone is to beat him at Politeness!!!

8.Keep your face to the Sun.  you will not see the shadow!!!

9.A Deaf child says “For all of you I am deaf….but , for me , all of you are dumb !!!”

Moral:::: Life differs in each perspective. Live the way you want to !!!

10.Attitude at its best….My back is not a voice mail….Kindly say to my Face!!!!

11.Ego is the only requirement to destroy any relationship. Be a bigger person …Skip the “E” and let it “GO” !!!

12.One thing good about Egoists ….they dont talk about others !!!!

13. Do you know why GOD did not give us the gift to read other”s minds? So that we could have the chance to “TRUST” and the previlege to be “Trusted”..

14.As long as we do not forgive people who has hurt us , they occupy a ” Rent Free Space” in our mind !!!

15.We have solutions to all the problems when they are not ours !!!!

 

source::::unknown….input from a friend of mine…

Natarajan

Message For The Day….Sadhana Leads To Dharma….

You must be convinced that ‘you’ are but the shadow of the Absolute. Of course, it is only at the end of a long and systematic process of Sadhana (spiritual efforts) that you will reach and stay fixed in the state of that Truth; until then, you are likely to identify yourself with this body and forget that the body which casts a shadow is itself a shadow. The first step in that Sadhana is the adherence to Dharma (righteousness) in every individual and social act. The Dharma which is followed in relation to the objective world will automatically lead on to Dharma in the spiritual field also; only you must stick to it through thick and thin. Steadfastness is needed in the path of Righteousness. That alone is the sign of true surrender.

Dharma destroys the one who violates it. Dharma also protects the one,
who practices it. –

Swami Sathya Sai…in one of HIS discourses…

Natarajan

தமிழ் பொன்மொழிகள் சில…நம் .பொன்னான வாழ்வுக்கு !!!

ஒரு மனிதன் பண்பட சில நல்ல பொன் மொழிகள் …உண்மையிலே பொன்னான வார்த்தைகள் …

நம்மை உயர்த்தும் 7 குணங்கள் …

1. ஏழ்மையிலும் நேர்மை

2. கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடாமுயற்சி.

4.வறுமையிலும் உதவும் மனம்

5. துன்பத்திலும் துணிவு

6.செல்வத்திலும் எளிமை

7.பதவியிலும் பணிவு.

நாம் அறிந்து கொள்ளவேண்டிய 7 படிப்பினைகள் …

1. சிந்தித்து பேசவேண்டும்

2.உண்மையே பேசவேண்டும்

3.அன்பாக பேசவேண்டும்

4. மெதுவாக பேச வேண்டும்

5. சமயம் அறிந்து பேச வேண்டும்

6. இனிமையாக பேசவேண்டும்

7.பேசாது இருக்கவும் பழக வேண்டும் !!!

source:::::unknown….input from a friend of mine…

Natarajan