வான மழை நீ எனக்கு …!!!
…………………………………………….
விதை முளைக்க, தளிர் தழைக்க தேவை வான் மழை !
கவிதை பிறக்க தேவை ஒரு கற்பனை ஊற்று !
விற்பனை ஆதாயம் எதுவும் இல்லாமல் என் கற்பனை
ஊற்றை சுரக்க வைத்து என்னுள் வாரம் ஒரு கவிதை
பிறக்க வைக்கும் “கவிதைமணி” நீயே …வான மழை எனக்கு !
நடராஜன்
My Tamil kavithai in http://www.dinamani.com on 29th august 2016
Natarajan