எழுத்து
……….
எண்ணங்களின் பிரதி பலிப்பே
ஒருவன் எழுதும் கவிதையும் , கதையும் !
உறங்கும் மக்களையும் நாட்டையும் உலுக்கி
அவர்தம் உரிமைக்கு குரல் கொடுக்க வைப்பதும்
அந்த எழுத்தின் சக்தியே !
ஒருவன் தலை எழுத்தை மாற்றும் சக்தியும் உண்டு
அந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் !
ஒரு கையெழுத்தின் மதிப்பைக் கூட்டுவதும்
அதே எண் , எழுத்தின் சக்திதான் !
எழுத்தாணி காலம் முதல் இன்றைய மின்னஞ்சல்
யுகம் வரை எண்ணும் எழுத்தும், இமையும்
விழியுமே ஒரு மனிதனுக்கு !
Natarajan in http://www.dinamani.com dated 3rd Oct 2016
Natarajan