“உம்மாச்சி தாத்தாவுக்கு பிடிச்ச கோதுமை ஹல்வா , பால்கோவா ” …

”பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளியன்று காஞ்சி சங்கர மடத்தில் மஹாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றாள். நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன், நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி ‘பாலதிரிபுரசுந்தர்’ போல், அவள் தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன.

வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச் சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!” என்பதே அவர்களின் ஆச்சரியப் பார்வைக்குக் காரணம்.

திடீரென பெரியவர் அந்தச் சிறுமியை அழைத்தார்.
“உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?” என்று பரிவுடன் கேட்டார். ”தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்” என்று கேள்விகளை அடுக்கினார்.

அவள், “ஒக்காரை, பஜ்ஜி, வடை.. “ என தான் சாப்புட்ட பலகார வகைகள் பற்றி பெரியவரிடம் சொன்னாள்.

“சரி… நிறைய டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?” என்று கேட்டார் பெரியவர்.

அவள் அதற்கு, “உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்” என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன் வைத்து, அவரை வணங்கி எழுந்தாள்.

தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்தச் சிறுமியை நோக்கி, “சரி… இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!” என்றார்.

“இதிலா… இதிலே தீபாவளி மருந்து வச்சிருக்கேன். உம்மாச்சி தாத்தா பட்சணத்தைச் சாப்பிட்டதும், இதையும் கொடுத்துட்டு போகலாமுன்னு இருக்கேன்” என்று மழலை மொழியில் பதிலளித்தாள் குழந்தை. பிறகு என்ன நினைத்தாளோ! அந்த டப்பாவையும் பெரியவர் முன் வைத்து விட்டு, அவரை வலம் வந்து வணங்கினாள். பிறகு அங்கிருந்து எழுந்து போய் விட்டாள்.

அவளுக்கு எந்த ஊர்? தாய் தந்தை யார்? என்ற விபரத்தை மட்டும் அவள் கடைசி வரை சொல்லவே இல்லை.

அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். ஊஹூம்…. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுரசுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்குப் பட்சணம் அளித்ததாகத்தான் எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.

பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுரசுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவருக் கருதியிருப்பார்.

‘உம்மாச்சி தாத்தா’ என்றால், ‘அம்மாவைப் பெற்றவர்’ என்று பொருள். ஆம்… அந்த அம்பாளே மஹாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! ஆம்….நம்மைப் பெற்றது ஒரு தந்தை, நம் எல்லோருக்கும் தந்தை, நடமாடும் தெய்வமாய் விளங்கிய காஞ்சி மஹாஸ்வாமிகள்!”

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::: http://www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5623/balatripura-sundari#ixzz2kNNkzsCD

படித்ததில் பிடித்தது …”காசி எங்கு இருக்கிறது ” ?

 

புண்டலிகன் என்பவன் “நாம் காசிக்கு போய் புண்யம் தேடிக்கொண்டால் என்ன?” “என்று முடிவெடுத்து, “அப்பனே எங்களையும் அழைத்து சென்றால் நாங்களும் காசியில் புண்யம் அடைவோமே” என்ற தாய் தந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு காசிக்கு புறப்பட்டவன் வழியில் ஒரு ஊரில் ஒரு முனிவரை சந்திக்கிறான். அவரது ஆஸ்ரமத்திலேயே தங்கவைக்கிறார் அவனை.
“சுவாமி நீங்கள் யாரோ?”
“குக்குடன் என்று அழைக்கிறார்கள்”
“ஓ! குக்குட முனிவர் நீங்கள் தானோ?. காசிக்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்?”
“காசி எங்கிருக்கிறது?”
“ச்சே! காசியே தெரியாத ஒரு முனிவரா!. இவரிடம் போய் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டோமே” என்று வருந்தினான். அன்றிரவு தூக்கம் வரவில்லை. எதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தவன் எதிரில் நிறைய தேவலோக மங்கையர் குடம் குடமாக அந்த ஆஸ்ரமத்திற்கு ஜலம் விட்டு அலம்பி அந்த ஜலத்தில் தாங்களும் ஸ்நானம் செய்கிறார்களே! முதலில் அழுக்காகவும் கருத்தும் இருந்த ஆடைகள் கூட ஸ்நானம் செய்த உடன் கண்ணை பறிக்க திவ்ய தேஜஸ் அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் போய் விட்டார்கள்.
மறுநாள் காலை இது பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அன்று இரவும் அழுக்காக வந்த பெண்கள் ஆஸ்ரமத்தை அலம்பி ஸ்நானம் செய்து பள பளவென்று திரும்பும்போது புண்டலிகன் கேட்டான் “நீங்கள் யார்?.” ஐயா, நாங்கள் கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ய நதிகள். தினமும் பல பாபிகள் எங்களில் ஸ்நானம் செய்து அவர்கள் பாபங்கள் எங்களிடம் சேர்வதால் தினமும் இரவில் குக்குட மகரிஷி ஆஸ்ரமம் வந்து எங்களை மீண்டும் பரிசுத்தம் செய்துகொண்டு திரும்புவது வழக்கம்.”
“அப்படியா”
“ஆம். தமது தாய் தந்தையரை போற்றி வணங்கி கடைசி வரை பணிவிடைசெய்து அவர்களுடைய பூரண ஆசி பெற்ற புண்யாத்மா. இவருக்கு நிகர் எங்களுக்கு தெரிந்து வேறு யாருமில்லை” புண்டலிகன் ஓடினான். காசிக்கு அல்ல, வீட்டுக்கு. தாய் தந்தை காலில் விழுந்தான் கதறினான். தன் தவறுக்கு ப்ராயசித்தமாய் அன்று முதல் அவர்களை கண்போல் பேணி காத்தான். காசிக்கு கூட்டி போனான். தன் ஊரான பண்டரிபுரத்தில் அவர்களை தெய்வமாய் பணிவிடை செய்து இவனை போல் சத் புத்திரன் இந்த வையத்தில் இல்லை என பெயர் பெற்றான். அப்போது தான் அதிசயம் நிகழ்ந்தது. “விட்டலா, உன்னை காண வேண்டுமே” என்று ஒருமுறை வேண்டினான். வயோதிக பெற்றோரை விட்டு ஒரு கணமும் பிரிய முடியாத நிலையில் எங்கே எப்போது போவது விட்டலன் கோவிலுக்கு? மனதில் ஆசையை அணை போட்டு விட்டான் புண்டலிகன். விட்டலனுக்கு தெரியாதா நிலைமை? வந்து விட்டான் புண்டலிகன் வீட்டுக்கு. வாசலில் வந்து நின்று மெல்ல கதவை தட்டின பாண்டுரங்கனை புண்டலிகன் பார்த்து விட்டான். அவனால் எழுந்து செல்ல முடியாமல் அவன் மடியில் அவன் தாய் தந்தை தலை வைத்து உறங்கிகொண்டிருந்தனர். ஒரு கையால் அவர்களுக்கு விசிறிக் கொண்டிருந்தான். பாண்டுரங்கன் வாசலில் காத்துகொண்டு நிற்பதை உணர்ந்த புண்டரிகன் சுற்று முற்றும் பார்த்தான் அவன் கண்ணெதிரே கையருகில் ஒரு செங்கல் தான் தென்பட்டது. அதை ஒரு கையால் எடுத்து வாசலில் போட்டு “இதில் இரு. இவர்கள் எழுந்ததும் வருகிறேன்” என்றான். பாண்டுரங்கனும் வெகு நேரம் அந்த செங்கலில் கால் வலிக்க கை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து புண்டலிகன் வெளியே வர முடிந்தது. பாண்டுரங்கனை வணங்கினான் “உனக்கு என்ன வரமப்பா வேண்டும்?”
” எனக்கு என் பெற்றோரின் ஆசியே யதேஷ்டமாக இருக்கிறதே. நீ இதே இடத்தில் நின்று உலகில் மற்றவர்களுக்கும் அருள வேண்டுகிறேன்” அந்த இடத்தில் தான் இன்றும் கோயில் கொண்டு, அதே செங்கல் மேல் நின்று இடுப்பில் கையுடன் பாண்டுரங்கன் விடோபாவாக (செங்கல் மேல் நிற்பவன்) நமக்கெல்லாம் காட்சியளித்து காக்கின்றான்.

source:::: input from a friend of mine

natarajan

படித்ததில் பிடித்தது …கல் ஒன்றுதான் , ஆனால் ….!!!

ஓரு ஊரில் ஒரு சிற்பி இருந்தான். கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைப்பதற்கான சிலையை அவன் செதுக்க வேண்டியிருந்தது. கடைசியில் தன் தேவைக்கு ஒத்துவருகிற ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தான். அந்தக் கல்லைச் சமமாக இரண்டாக்கினான். ஒன்றைச் செதுக்கி அம்மன் சிலையாக்கினான். மற்றொன்று அந்த அம்மன் சிலைக்கு எதிரே படிக்கல்லாகப் போடப்பட்டது. அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கோயிலுக்கு பக்தகோடிகளின் கூட்டம் அலைமோதியது. வரும் பக்தர்கள் அனைவரும் அம்மன் சிலைக்கு முன்னேயிருக்கும் படியில் கால் வைத்து அம்மனைப் பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர். பக்தர்களின் காலடி பட்டுப்பட்டு உடம்பு ரணமான அந்தப் படிக்கல், ஒரு நாள் தாங்க முடியாமல் அம்மன் சிலையிடம் கேட்டது, “நீயும் நானும் ஒரே கல்லிலிருந்துதானே பிறந்தோம். நானோ மிதிபட்டுக்கொண்டிருக்கிறேன்: நீயோ கடவுளாகிவிட்டாய். இது எப்படி?”

அதற்கு அம்மன் சிலை பதில் சொன்னது, “இருவரும் ஒரே கல்லில் இருந்துதான் பிறந்தோம். ஆனால், சிற்பியின் உளியால் நான் செதுக்கப்பட்டு பக்குவப்பட்டபோது அடைந்த ரணம் சாதாரணமானதல்ல. படாத பாடுபட்டேன். அதனால் இந்த நிலையை அடைந்தேன். நான் செதுக்கப்பட்டபோது என்னைப் பார்த்து நகைத்துக்கொண்டு மணல் மீது நீ படுத்துக்கொண்டிருந்தாய். இன்றைக்கு வெறும் கல்லாய்க் கிடக்கிறாய். வாழ்வில் கஷ்டப்படுகிறவன்தான் மேலே வருவான்” என்றது.

source:::::The Hindu….Tamil
natarajan

Message For The Day…Honour Your Parents and Obey Them …

Have the progress of your country, your duty (Dharma) and your innate Divinity (Atma) before your mind’s eye at all times. Let your hunger for serving these three, grow more and more. Then your education will serve its purpose and give you a sense of mission and fulfillment. You will naturally acquire respect for elders, faith in your own Self, fear of sin, and fear of going against the voice of God present within you. Never cross this line – Do not do anything which brings tears in the eyes of your parents. Honour them and obey them. Do not condemn them as old-fashioned. Remember the adage, “Old is Gold”. Your parents can guide you; they can share with you their experience of the world and its tricks, and you will benefit from them.

 Sathya Sai Baba

A Crocodile Here Understands Who Is The Boss !!!

This young elephant got more than he bargained for when he ambled up to a water hole to slake his thirst.

Just moments after dipping his trunk in the water, it was grabbed by a hungry crocodile.

But luckily for the elephant, the croc had bitten off considerably more than he could chew – and the astonished bull elephant was able to whip his trunk out of the reptile’s jaws with no more than a few cuts to remember the encounter by.

The young elephant doesn't appear to see the waiting crocodile as he ambles over to the watering hole
The young elephant doesn’t appear to see the waiting crocodile as he ambles over to the peaceful watering hole in the South Luangwa National park in Zambia

The remarkable scene was captured by amateur wildlife photographer Ian Salisbury, 62, at the South Luangwa National park in Zambia.

Mr Salisbury, general manager of a safari lodge, said: ‘One of our guests had seen a crocodile try a similar attack on another elephant earlier in the day so, camera in hand, I went to see if there might be a repeat performance.

‘The action was so quick – a couple of seconds – and fortunately I had the camera pointing in the right direction. Having spent 30 years in the African bush, I realise how lucky I was to catch the scene.’

SNAP! The crocodile grabs hold of the elephant's trunk, but it soon becomes clear that he has bitten off a lot more than he can chew

SNAP! The crocodile grabs hold of the elephant’s trunk, but it soon becomes clear that he has bitten off a lot more than he can chew by grabbing the huge beast

The startled young elephant soon makes light work of escaping from the hungry crocodile's jaws

The startled young elephant soon makes light work of escaping from the hungry crocodile’s jaws, but by the startled look on it’s face you can tell he had a shock

Mr Salisbury said the elephant ‘fled rapidly into the bush’ after the attack.

The incident has remarkable echoes of Rudyard Kipling’s children’s story, The Elephant’s Child, which tells how the animals got their trunks after a crocodile grabbed a baby elephant’s nose and kept pulling it.

In a scene reminiscent of the Rudyard Kipling story How The Elephant Got His Trunk, the startled mammal gives the sneaky crocodile a fright

In a scene reminiscent of the Rudyard Kipling story How The Elephant Got His Trunk, the startled mammal gives the sneaky crocodile a fright to show him who’s boss…

source:::: story of  Emili Hall in mailonline.com UK…Photos by…Ian Salisbury wildlife photographer

natarajan

 

Humour In Civil Service Too … “Spoke with File ..No Reply From File ” !!!

source :::: Story ” Whoever Said Babus are Humourless Bunch ”  By S.R.Raghuram …in The Hindu

natarajan

 T

he bureaucracy in India in perceived as being wooden and bureaucrats are often accused of lacking in a sense of humour. My experience as civil servant in the Indian Revenue Service was, however, quite contrary. My colleagues in the Revenue and other Services often displayed sparks of humour and sparkle of wit to prove that they were doing an effective job of cutting red tape down to size in the file-strewn corridors of power.

The fun started early in the IAS Training School itself (1959). Two IAS probationers, one reed-thin and the other with a pronounced paunch happened to be together. The supercilious “Reed-Thin” (he later became a Governor) addressed the other as “Beer-Barrel” only to be shot down with the stinging retort — “I would much rather be a beer barrel than a Chinese noodle”!

At the introduction session on the first day of training, an IIT alumnus, who had been selected to the Indian Defence Accounts Servcice (IDAS) said, he had given up his post in the Indian Railway Service of Engineers (IRSE) to come over to the Civil Service stream. When someone in the gathering commented that the loss to the Railways was a gain to the defence services, our Director, A.N.Jha, retorted deadpan that it could as well be the other way round!

Later on, in the Income Tax Training College, during the new batch introduction, when M.P. Agarwal of my batch announced his name, Director, R.D. Shah interjected and asked him whether he was related to P.K. Agarwal of the previous batch. Prompt came M.P’s reply — “Not yet”!

One Assistant Commissioner who had a compulsive urge to refer to judicial pronouncements, whether relevant or not, once noted on a file that came to him for approval — “The ITO may please peruse 27 ITR 273 with profit before finalising the assessment order”. The ITO sent back the file with the note — “Perused 27 ITR 273. No profit derived, order passed.” The file went up and came back without any comment!

The same Assistant Commissioner, who was adept at avoiding responsibility, once made a noting — “Please speak with file”. The file came back in double quick time with the noting — “Spoke with file. File did not reply. For further orders please.” That put paid to further such demands.

Mr. K.M.S. Reddy, who was Income Tax Commissioner in Bangalore, was a Bar-At Law. Once his steno misspelt his letterhead with the legend — “K.M.S. Reddy, Bad-At-Law.” The sporting Mr. Reddy caught the error (or was it?!) and admonished the steno: “I say Menon, I know and you know about my knowledge of law. But should you broadcast it to the entire world?” Poor Menon, he did not know where to hide his face.

When Mr. J.P. Singh was Income Tax Commissioner in Madras, he had two PAs — one an over-clever person and the other, a less intellectually endowed but pleasant officer who had come through the sports quota. Mr. Singh would always introduce them together to visitors, saying “One is wise and the other one is otherwise.” The discerning visitors could always make out which attribute referred to whom!

What takes the cake for the most ingenious circumvention of the red tape was what my IRAS batchmate, R. Srinivasan, did when he was Railways Personnel Manager at Guntakal Junction. As the Railway School did not have a budget provision for buying musical instruments for the school band, he asked the engineering department to make a requisition for pipes and drums and used the money to get flutes, clarinets, drums, tablas, etc!

(The writer’s email: sr_raghuram@hotmail.com)