வெறும் வாயை மென்றவர்களுக்கு கிடைத்த அவல் … ” பைலின் ” புயல் !!!

பரபரப்பை மட்டுமே தீனியாக எண்ணி உலா வரும் டிவி செய்தி சேனல்கள் மகிழும் வண்ணம் கிலோ கணக்கில் அவல் மூட்டைகளை அவர்களின் வெறும் வாய்கள் மெல்வதற்கு அள்ளி வீசியிருக்கிறது இயற்கை. அதாவது ‘பைலின்’ புயல். இரண்டு நாட்களாக, அனைத்து செய்தி சேனல்களும், குறிப்பாக ஆங்கிலச் செய்திச் சேனல்களும் ‘பைலின்’பால் கொண்ட பற்று அப்பப்பா..!

இயற்கை சீற்றத்தால் இன்னலுற்றுத் தவிக்கும் ஏராளமான மக்களுக்கு இவர்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை. மாறாக இவர்கள், ‘செய்தி சேகரிப்பு’ என்ற பெயரில் நடத்தும் அராஜகத்தை பாருங்கள்… ஒரு சேனலில் மெத்தப் படித்த மேதாவி போல் காட்சி தரும் ஒரு செய்தியாளர், மாவட்ட கலெக்டரை பேட்டி எடுக்கிறார். எப்போது? இன்னும் சில மணி நேரங்களில் புயல் தாக்கும் என்ற நிலையில் ஊர் ஊராக சென்று உஷார் செய்ய வேண்டிய அவசரத்தில் கலெக்டர் இருக்கையில். செய்தியாளரின் கேள்விகள் மெய் சிலிர்க்க வைக்கும்.

“இதற்கு முன் புயல் சூழலில் பணியாற்றிய அனுபவம் உண்டா?” என்கிறார். சினிமா பேட்டி எடுக்கும் அனுபவம் பெற்றவர் போலும் அந்த செய்தியாளர். கலெக்டரும் சற்றும் குறைந்தவரல்ல.. ஒரே நாளில் நாடு முழுவதும் தான் தெரிகிறோம் என்று நினைத்திருப்பார் போலும்.. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அல்லது, பதில் சொல்லவில்லையென்றால் ‘மக்களைப் பற்றிய பொறுப்பற்ற கலெக்டர்’ என்று திரி கொளுத்திப் போட்டு விடும் இந்தச் செய்தி சேனல்கள் என்று பயந்து விட்டாரோ?

இதன் உச்சக்கட்டமாக ஒரு அபத்தம் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் தான் எப்படியெல்லாம் ஊர் மக்களிடம் புயல் பற்றி விளக்கி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் செய்து வருகிறேன் என்று சொல்ல, பழம் நழுவி பாலில் (பைலின்?) விழுந்தது போல கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் சேனல் நிருபர். சற்று தள்ளியிருந்த வீட்டின் முன் இருந்தோரைக் காட்டி, “நீங்கள் அவர்களிடம் விளக்கி வெளியேற்றுங்களேன் நாங்கள் காட்ட வசதியாக இருக்கும் என்று போட்டாரே ஒரு போடு. கலெக்டரும் முகமெல்லாம் பெருமிதம் பொங்க சேனல்காரர்கள் சொன்னதை செவ்வனே செய்தார்.

“எவ்வளவு வேலை இருக்கிறது இப்படி பொறுப்பில்லாமல் என் நேரத்தை விரயம் செய்கிறீர்களே” என்று கலெக்டர் சேனல்களிடம் பாய்வார் என்று நாம் எதிர்பார்த்தால்.. நாம் பழம் பஞ்சாங்கம் ஆகி விடுவோம். இதெல்லாம் ‘பரபரப்பு கவரேஜ்.. அவரவருக்கு மைலேஜ்’ காலம்! பாவம்.. இன்னும் அவர் போக வேண்டிய கிராமங்களில் இருக்கும் மக்களெல்லாம் இந்த ‘டிவி பணி’ முடிந்து தங்கள் ஊருக்கு கலெக்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். புயல் காத்திருக்குமா என்ன?

இது போதாதென்று, எங்கு செல்வது என்ன செய்வது என்று திகைப்பில் இருந்த சாதாரண மக்களிடம் “புயல் பற்றி தங்கள் கருத்து என்ன?” என்றெல்லாம் கேட்டு செய்தி ஒளிபரப்பில் புதிய பரிமாணத்தையும் அறிவீனத்தின் புதிய கோட்பாட்டையும் ஒருங்கே செய்து புரட்சி படைத்தன செய்திச் சேனல்கள். எந்த சேனலைத் திருப்பினாலும் இதே கதை தான்.

இந்த லட்சணத்தில், ஒரு சேனல் ‘முப்பது பேர் கொண்ட குழு அமைத்திருக்கும் முதல் சேனல்’ என்று பெருமையுடன் விளம்பரம் வேறு செய்தது. நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கோ என்று நாம் நினைத்து விடக் கூடாது. பறந்து பறந்து புயலைக் காட்டவும், அவசர வேலைகள் செய்வோரையும் தடுத்து நிறுத்தி தங்களுக்கு வேண்டியதை ‘கறப்பதற்கும்’ தான்!

“உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இரு” என்பார்கள் முன்னோர்கள். இதை யார் இவர்களின் படுபயங்கர மூளைக்கு புரிய வைப்பது?

விட்டால் ‘பைலின்’ புயலை உங்களுக்கு வழங்கியோர் என்று ஸ்பான்ஸர்கள் பேர்களைச் சொன்னால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்: http://kali-kaalam.blogspot.in

source:::::The Hindu….Tamil

natarajan

Message For The Day…Be Ever Vigilant of Your Own Nature and Duty …

Every one of you must fit in with the Divine Plan. Strive to know its main principles and be equipped for the tasks He allots to you. Give your heart completely to the duty assigned to you in life. Be ever vigilant of your own nature and duty (swadharma) and engage in the tasks that your role demands. To attain the Divine, you have to climb from the animal state to the human state and from human level to Divinity. This climb is hard given the several forces that are always around you, ready to pull you downward. The engine in the car if clogged and worn out, will whine and groan when it has to ascend a steep hill. On the other hand if it is well-maintained, free from the dust and dirt of sensory yearning, then it will ascend heights very easily.

 

Sathya Sai Baba

” I am With You…Even If You do not See ME “…

May this Dussehra, light up for you. The hopes of Happy times, And dreams for a year full of smiles!  

Quote of BABA:

 There will never be any dearth or scarcity re­garding food and clothes in my devotees homes.  

source::::::H.Deepa in sri shirdi sai speaks…

natarajan

Message For The Day….Resolve and Achieve Victory Over Your Ego …

You must renounce attachment, hatred and ego. It is these qualities of attachment and ego that play havoc with a person and cast them into the mire of delusion. Ego leads to ostentatiousness and ostentatiousness strengthens the ego. A person can never experience divine bliss as long as one is swayed by the ego. Lord Krishna reveals to Arjuna in the Gita, “Ego, attachment and ostentatiousness are Rajasik qualities (passionate temperaments). These three are very dangerous and they bring on disaster! If anyone cultivates these habits, knowingly or unknowingly, they are not betraying others, but are deceiving themselves!” Resolve and achieve victory over your ego. With firm faith, make an intense effort to rid yourself of evil qualities. I bless you to carry out your convictions successfully and accomplish this victory with utmost ease!

 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது ….மறக்க முடியாத ஆயிரம் ரூபாய் !!!

ஒரு நாள் வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதன் என்னை பார்த்து, “நாகேஷ், வாகினியில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில், ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப்போகிற காட்சியின் துவக்கத்தில், ஒரு சர்வர், டேபிளை துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்… 500 ரூபாய் போதுமில்லையா?’ என்று கேட்டார்.
நான், “சரி’ என்றதும், காத்திருக்க சொன்னார். அப்போது, அந்தப் பக்கம், ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில், ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது. என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா… கிடு கிடுவென்று, அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, “ரொம்ப கஷ்டப் பட்டு, சிகரெட் பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறது போல இருக்கு. என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க. நான் எடுத்து கிட்டுவர்றேன்…’ என்றேன். அவர், “ஹா… ஹா’ என்று, சுருக்கமாக சிரித்துவிட்டு, தன் பின்னோக்கிய, வில் நடையைத் தொடர்ந்தார்..
சிறிது நேரத்தில், எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜெகன்னாதன், “ஒரு முறை, ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.
நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு டம்ளரை, மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வேகமாக வந்து கீழே விழப்போகும் டம்ளரை, லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
“சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறியேப்பா…’ என்று, ஒரு குரல் கேட்டது… செட்டுக்கு வெளியே, ஒருவரின், நடையைக் கேலி பண்ணினேனே… அதே மனிதர்! வாகினி ஸ்டுடியோ அதிபரான சக்ரபாணி. “சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டிருந்த போது, யாருன்னு தெரியாம உங்களைக் கேலி செய்துட்டேன். தயவு செய்து, மன்னிச்சிடுங்க…’ என்று, காலில் விழாத குறையாக, கெஞ்சினேன்.
“அதை நான் எப்பவோ மறந்தாச்சு… நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே…’ என்றவர், அடுத்தபடியாக, “உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார். 500 ரூபாய் என்றார் ஜெகன்னாதன்.
“தமிழ்ல நடிக்கத்தானே, 500 ரூபாய் பேசியிருக்கு. நீயே தெலுங்கிலேயும், இந்த காட்சியை பண்ணிடு. இரண்டுக்குமா சேர்த்து, 1000 ரூபாய் வாங்கிக்கோ…’ என்றார். எனக்கு நடப்பது எல்லாம் கனவா, நிஜமா என்ற, சந்தேகம் வந்து விட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகள் எடுக்கப் பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதனைக் கூப்பிட்டு, 1000 ரூபாய்க்கு, செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.
நான், “சார் சார் செக்கெல்லாம் வேணாம்…’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி, “வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது; பயப்படாதே…’ என்றார்.
“அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால், பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சவுகரியமா இருக்கும்…’ என்றேன்.
“அப்படியா… சரி’ என்று சொல்லி, ஜெகன்னாதனிடம், “காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்குப் போய், செக்கை பணமா மாத்தி, கொடுத்துவிடு. இவரையும், இவரது இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வா…’ என்றார்.
அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில், ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி, நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்.
— “சிரித்து வாழ வேண்டும்’ நூலில் நடிகர் நாகேஷ்.  

source:::::Dinamalar…Sunday Varamalar

natarajan

Message For The Day…Detachment From Good as well as Bad is the Ultimate …

Udhaseena (detachment marked by renunciation) is a state that is neither complacence nor indifference. It means detachment from good as well as bad. I will explain this with an illustration: When a thorn gets into your foot, you use another thorn to remove the first one. After this you will have to discard both the thorns. You should not keep with you the second thorn though it has helped you in removing the first thorn. This is how you must gradually renounce the good and the bad. We should gradually cut down our relationship with the world. Most importantly do not enter into activities that induce unnecessary relationships, for that will prove detrimental to one’s welfare.

 

Sathya Sai Baba

Devimahatmya Recitation During Navrathri and Durgapooja ….

The story associated with Goddess Durga and Mahishasura
The story associated with Navratri and Durga Puja is found in the Markandeya Purana. The chapters 81 to 93 in the Markandeya Purana talks about the slaying of demon Mahishasura or Mahisha by Durga and it is referred as Devimahatmya and is recited during the Navaratri and Durga Puja. It symbolized the victory of good over evil. The most famous episode is of Durga killing Mahishasura
Birth of Mahishasura
Legend has it that two sons of Danu called Rambha and Karambha performed penances to gain more powers. Rambha performed the austerities by standing amidst five ritual fires called Panchagni and Karambha by standing in neck-deep in water.
 Indra, the lord of the gods, felt threatened by such intense austerities and took the form of a crocodile and killed Karambha. Rambha, who came to know about his brother’s death, increased the intensity of his austerities and won several boons from gods like great brilliance, beauty, invincibility in war. Most importantly, the boon that he will not be killed by humans or Gods or Asuras (demons).
 After receiving the boon, he was roaming in the garden of Yaksha and there he fell in love with a female-buffalo. To express his love Rambha took the form of a male-buffalo and copulated with the she-buffalo. But soon a real male buffalo discovered Rambha in the garden and killed him.
Rambha’s inflated ego made him not to ask the boon of invincibility from animals. And an animal happened to be the reason for his death.
The female-buffalo, who was pregnant, decided to kill herself in the funeral pyre of Rambha. She jumped into the pyre and from the pyre sprang up a mighty asura (demon) with the head of a buffalo and human body. This was Mahishasura.
Mahishasura Defeats Gods
Mahishasura defeated the gods and the demons. He attacked the heaven and captured it and made ‘devas’ his slaves. He proclaimed that he is now Indra – the lord of the gods. The gods led by Brahma approached Vishnu and Shiva and appraised them of the situation.
Birth of Goddess Durga
The actions of Mahishasura caused intense anger in the Trimurtis. The anger emerging out of Brahma, Vishnu and Shiva combined to the take the shape of a terrible form and this was Durga.
It is said that the flames of fire that gushed out of the eyes of the Trimurtis – Brahma, Vishnu and Shiva – formed a mountain, brilliant like a million suns. Out of this mountain, Durga took shape as the goddess more powerful than all the gods. Samasta devanam tejo rasi samudbhavam’ Durga is the brilliance of all the gods.

Captivated by the awe-inspiring Durga, the gods bestowed on her their own characteristic weapons. Shiva – the trident, Vishnu – the discus, Varuna – the conch, Agni – the spear, Yama – the cudgel, Vayu – the bow, Surya – the arrows, Indra – the vajra, Kubera – the mace, Brahma – the water pot, Kala – the sword and Vishwakarma – the axe. Himavan gifted a mountain lion as her vehicle.

Goddess Durga kills Mahishasura
When the goddess was seen by Mahishasura, he fell in love with her and sought to marry her. The goddess promised to marry him, if he defeated her in the battle. A terrible combat ensued and continued for nine days. Finally, Durga assumed the terrifying form of Chandika and pinned Mahishasura down with her foot and pierced his neck with her spear and she cut his head off with her sword.
The legend about the killing of Mahisha is found in many Puranas and therefore there are slight variations in the story. The story is also found in Vamana Purana, Varaha Purana, Shiva Purana, Skanda Purana, Devi Bhagavatam and Kalika Purana.
 
Quote of BABA:

 Do not borrow money for celebrating a feast or festival, for a pilgrimage or other journey.

October 13 – Vijayadasami, Dasara
October 13 – Shirdi Saibaba Punyatithi
Wishing you and your loved ones a very Blessed Navratri !!   
source::::: H.Deepa in Srishirdi sai speaks
natarajan

Message For The Day….Talk Sweetly…Talk Only When It is Essential…

The subtle effect of mantras (mystic formulae) mentioned in the Vedas cannot be seen or heard by the senses; they have to be experienced in and through the inner consciousness, the Anthahkarana. The sound of these mantras has the power to transform the impulses and tendencies. The word mantra means ‘that which saves when turned over in the mind’. Repeating the mantra constantly in the mind will keep off wild talk, purposeless conversation, aimless gossip and scandal. Talk only when the talk is most essential and talk only as little as is necessary. Talk sweetly and without any reservations or circumvention. I want all to be convinced of the excellence of these teachings of the Vedas and Shasthras(scriptures).

 

Sathya Sai Baba

16 Year old Malala Yousafzai Leave Jon Stewart Speechless …

Malaladailyshow

 

Malala Yousafzai, the 16-year-old Pakistani advocate for womens rights and access to education, appeared on the Daily Show last night, ahead of Friday’s pending announcement for the 2013 recipient of the Nobel Peace Prize.

Her answer to one of Jon Stewart’s questions left him speechless.

An outspoken critic of the Taliban’s tactics in her native Swat Valley from a young age, Malala was the subject of an attempted assassination at the hands of a Taliban gunman because she was unafraid to speak out.

Then, at just 14 years old, a Talib fighter boarded her bus, pointed a pistol at her head, and pulled the trigger. But she survived, made a full recovery in England, and has become and transformative figure in human rights.

Now, she is poised to become the youngest Nobel Peace laureate ever.

In the key moment of the interview, Stewart asked her how she reacted when she learned that the Taliban wanted her dead. Her answer was absolutely remarkable (emphasis added):

I started thinking about that, and I used to think that the Talib would come, and he would just kill me. But then I said ‘if he comes, what would you do Malala?’ then I would reply to myself, ‘Malala, just take a shoe and hit him.’ But then I said ‘if you hit a Talib with your shoe, then there would be no difference between you and the Talib. You must not treat others with cruelty and that much harshly, you must fight others but through peace and through dialogue and through education.’ Then I said I will tell him how important education is and that ‘I even want education for your children as well,’ and I will tell him, ‘that’s what I want to tell you, now do what you want.’    

 

source:::::BusinessInsider Australia

natarajan

 

Message For The Day….Strive to Remain Free From the deceases of Hatred &Bad Thoughts….

External cleanliness, devoid of internal cleanliness is nothing short of deceitfulness. Internal cleanliness is more essential than external cleanliness. Though a cup may be clean and attractive outside, we cannot drink water from it, if it is unclean inside. Food cooked in copper vessels turns poisonous, if the vessel does not have a silver coating inside. Hence, observe internal cleanliness with meticulous care. Strive to remain free from the diseases of hatred, bad thoughts and vicious practices. God has gifted you this human body for achieving excellence in your daily life and attaining proximity with Divinity. Cultivate spirituality, acquire spiritual traits, attain proximity to the Divine and merge in Him. This must be your firm resolve. You can achieve this by sanctifying your body with sacred actions, until your last breath.

 

Sathya Sai Baba