பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!!

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில………

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

2* திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

* பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

* ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சதராயர் போன்றோர். ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்5கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

* திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

* ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.1

* திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

* திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

4* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

* திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

source:::: in ஆன்மீக அர்த்தங்கள்கட்டுரைகள்  & Dinamani Jothidam

natarajan

 

The Man Who ate an Airplane…A Cessna !!!

John Cochran impressed Survivor fans this past season by winning a food challenge in which he had to eat beetle larvae, shipworms, a balut (duck/bird embryo complete with feathers and a beak), and finally pig brains. So gross but at least they are all digestable right? There are people in this world who suffer from an eating disorder called pica, which is characterized by persistent and compulsive cravings to eat nonfood items. Some people have turned their appetite for these non-digestable foods into a career, grossing out fascinated crowds of people, but most suffer alone. Today there is even a show about some of these people, TLC’s, My Strange AddictionWithout further ado, here’s the four most bizarre such cases I could find, for your reading pleasure.

1. MICHEL LOTITO– The most famous object eaten by Michel Lotito (aka as Monsieu Mangetout which means “Mister Eats All”) was an airplane – a Cessna 150 to be exact!!!! This metal bird took him two years to consume (1978 – 1980).

cessna

Born in Grenoble, France on June 15, 1950, Michel began performing in 1966. When performing, he would eat 2.2 pounds (1kg) of metal daily. In order to help the contents of his metallic meal pass safely through his digestive system, he would break all the metal into small pieces and drink copious amounts of mineral oil before swallowing his main course. He also added vast amounts of water to his diet, creating a sort of water slide for all the metal pieces.

It is estimated that between 1959 and 1997, Michel had consumed nearly nine tons of metal. These nine tons included 18 bicycles, 15 shopping carts, 7 television sets, 6 chandeliers, 2 beds, 1 pair of skis, the Cessna airplane, 1 coffin, and 400m of a steel chain. Although Michel preferred metal, he also ate the rubber and glass and anything else these objects had to offer. Strangely, Michel said that hard-boiled eggs and bananas made him sick.

Sadly, Michel is no longer with us. He died of natural causes 10 days after his 57th birthday on June 25, 2007. I am sure that eating nine tons of metal, with rubber and glass as side dishes had nothing to do with his somewhat early demise.

2. TODD ROBBINS – Todd Robbins, born on August 15, 1958, is best known for his carnival acts that include swallowing swords, hammering a nail into his nostril and consuming glass objects – namely wine glasses and lightbulbs. He estimates that he has eaten over 5,000 lightbulbs throughout his career, sometimes eating as many as 21 a day! And he doesn’t swallow them whole. He first proves to his audience that the lightbulb he is about to consume is real by flipping on a switch to illuminate it. He then unscrews it from its socket, twists the metal off the bottom and bites and chews the glass as if he was eating an apple.

In order to help his digestive system handle all the broken glass, he maintains a strict diet of herbs and fibers. His teeth have cracked from grinding the glass and he admits, “”The danger of glass eating is the lack of control,” Robbins says. “When I swallow it, I don’t know where it’ll go. It’s like Russian Roulette for about two days.”

Todd does not suffer from Pica but rather learned this unsual act from a desire to be a working act performer of a circus or carnival. He describes how he became hooked, “Middle-class upbringing. Clean, safe, quiet — three hots and a cot, as they say — three square meals a day and a place to sleep — and it just bored the daylights out of me. I was looking for something extraordinary, and was 12 years old when, first, I discovered a magic shop where they gave magic lessons, the B & H School of Magic, and then a carnival came through town.”

And the rest is history.

3. TERESA WIDENER – When she is stressed or depressed, nothing comforts Teresa Widener like a good bite of rock. She keeps a hoard of them in the kitchen cupboard and feels comfort from even knowing they are there when she needs them. She estimates that over the last 20 years she has consumed an average of 3lbs of rock per week for a total weight in her lifetime of that of a humpback whale!

As we all our with our food, Teresa is selective about the rocks she chooses. She selects softer and brittle rocks that she knows she can break up easily.  “I pick the ones I like the look of,” she says. “I like the earthy flavour of them so sometimes I just suck the mud straight off them too.”

If the rocks are too big, she breaks them up into tinier pieces with her special rock hammer. She then chews them up using the teeth on the left side of her mouth. Although she has not noticed any alarming health problems due to her unusual diet, Teresa does admit, “I don’t go to the toilet too often and my tummy hurts a little sometimes.”  You don’t say?

4. CASIE – She appeared on TLC’s reality tv show My Strange Addictions only two months after her husband, Shawn, passed away from a severe asthma attack. Married in 2009 and then a widow at the age of 26, Casie was having a hard time letting go of her late husband – literally! She carried the urn holding his ashes with her everywhere she went. She cooked meals for him that she didn’t even eat. Most disturbing of all was that she ate his ashes! The first time she got a taste was when she was transferring his ashes from the temporary holding box to the memorial urn in which he now rests. She says that, “Some of it spilled out on my hands. I didn’t want to just wipe him away, so I just licked it off my fingers.” And then she couldn’t stop. After the taping of the show, Casie entered therapy to help her come up with healthier coping mechanisms for her grief.

Let’s hope she is successful.

 

source::::todayifoundout.com

natarajan

Message for the Day….” Do Not Be Weak… Be Brave & Welcome Troubles…”

Difficulties and pain help one to nurse and build the capacity for patience and forbearance. However, due to mental weakness and ignorance, people invariably shun painful experiences and distress. Do not be weak; be brave and welcome troubles. Let them come; more the merrier. Only with such a courageous attitude can you bring out the kshama (forbearance) hidden within you. Can you get promoted to a higher class without passing an examination? It is only when you secure the prescribed marks and pass the examination, you are declared eligible to advance to the higher class. While preparing for the examination you have to face stress and many difficulties but how sweet the promotion is! So welcome troubles as tests that prepare you for higher things and be happy when troubles descend on you, because that is when kshama truly blossoms.

Sathya Sai Baba 

 

Image of the Day…

On January 6, cold air passing over the warm waters of Lake Michigan created a phenomenon known as steam-fog. Here’s a NASA satellite image.

Image credit: NASA Earth Observatory

On January 6, NASA’s Terra satellite captured this natural-color image of steam-fog forming over Lake Michigan and Lake Superior and streaming southeast with the wind.

In early January, a swirling mass of Arctic air moved south into the continental United States and began breaking off from the polar vortex, a semi-permanent low-pressure system with a center around Canada’s Baffin Island. The frigid air was pushed south into the Great Lakes region by the jet stream, bringing abnormally cold temperatures to many parts of Canada and the central and eastern United States.

When the cold air passed over the relatively warm waters of Lake Michigan and Lake Superior, the contrast in temperatures created a visual spectacle. As cold, dry air moved over the lakes, it mixed with warmer, moister air rising off the lake surfaces, transforming the water vapor into fog — a phenomenon known as steam-fog.

 

Image credit: NASA Earth Oberservatory

The image above is the same as at the top of this post, but it’s a false-color image. It helps illustrate the difference between snow (bright orange), water clouds (white), and mixed clouds (peach). Water clouds are formed entirely by liquid water drops; mixed clouds contain both water droplets and ice crystals.

Read more from NASA Earth Observatory

source::::earthskynewssite

natarajan

 

 

 

Message for the Day..”Virtue Of Kshama is not Achieved by Reading Books”…

Divinity is the manifestation of Prema and Kshama. The virtue of Kshama (forbearance, unlimited patience and ability to forgive and forget) is not achieved by reading books or learnt from an instructor. Nor can it be received as a gift from someone. This prime virtue, can be acquired solely by self effort, by facing squarely diverse problems, difficulties of various sorts, anxieties, suffering as well as sorrow. In the absence of Kshama, you will become susceptible to all kinds of evil tendencies. Hatred and jealousy easily take root in a person lacking this virtue. Kshama gives complete protection to the one who possesses it. Hence Kshama, a priceless possession, is the greatest, grandest and the noblest amongst all virtues. Kshama is all encompassing.  

 

Sathya Sai Baba

ஜீவகாருண்யம் அன்பின் ஒரு பகுதி ….

அன்பைப் பேணுபவர்கள், அன்பு செலுத்த விரும்புகிறவர்கள், அன்பை மதிப்பவர்கள், அன்பாக இருக்க விரும்புபவர்கள் காருண்யத்தை கடைப்பிடித்தேயாக வேண்டும்.
அருளாளர் மாணிக்கவாசகரிடம் “ஐய நீவிர் எதைக் கண்டு மிகவும் பயப்படுவீர்கள்’ என்று வினவினார்கள். கள்வரோ, கொலைகாரரோ, காட்டு மிருகங்களோ அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. “அன்பிலார் தமைக் கண்டு அஞ்சுமாறே’ என்றார். அன்பிலாதவர்கள் கொடியவர்களாக, அஞ்சப்பட வேண்டியவர்கள் என்பது அவரது கணிப்பு.
திருமூலர் “அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’ என்றார். அன்புதான் இறைவனென்றால் அன்புக்கு ஒப்பிட வேறு ஒன்றும் இல்லை.
ஜீவகாருண்யத்தை வெகுவாகப் போற்றி இறைவனை நாடுபவர்கள் அதைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஆழமாக எடுத்துச் சொன்னவர்களுள் வள்ளலார் முன்னிலையில் நிற்கிறார். அவருடைய பாடல்கள் ஜீவகாருண்யம் என்பது மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமல்லாது செடி, கொடி பயிர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று பேசுகிறது.
“வாடிய பயிறைக் கண்டோ தெல்லாம் வாடினேன்
பசியினால் இளைத்தே,
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக்
கண்டுளம் பதைத்தேன்.
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்
உறக்கண்டுளந்துடித்தேன்,
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர்
தமைக்கண்டே இளைத்தேன்’ என்று வள்ளார் பாடினார். இத்துடன் அவர் நிற்கவில்லை.
மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கும் வல்லமையை வரமாகத் தரும்படி வள்ளலார் இறைவனிடம் வேண்டினார்.
ஜீவ காருண்யத்தைப் பற்றி மனதை உருக்கும் திருக்குறள் ஒன்று உண்டு.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்’
“உயிர்களைக் கொல்லாதவன், விலங்குகளின் தசையை உண்ணாதவன், பாதையில் நடந்து செல்லும் பொழுது பாதையில் அவனைப் பார்க்கின்ற உயிர்களெல்லாம் அவனைக் கைகூப்பித் தொழும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.
திரு. சுகிசிவம் அவர்கள் இது பற்றி ஒரு கருத்துச் சொல்வார்கள். ஒரு பாம்பு போகும் போது அதைச் சீண்டினால் அது தனது உயிருக்கு ஆபத்து என்று அறிந்தவுடன் தன் உடலிலுள்ள விஷத்தையெல்லாம் தேக்கிக் கடித்து விஷத்தை உமிழ்கிறது. இதைப்போல் எந்த ஒரு பிராணியும் அதனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது தன் உடலிலுள்ள விஷத்தை வெளியில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. கொல்லப்படும்போது எல்லா விலங்குகளும் தங்களுடைய உடம்பிலுள்ள விஷத்தை வெளிக் கொணர்ந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜீவன்களுக்கு கருணைக் காட்டுவதில் சத்தியசாயி பகவான் மிக உச்சத்தில் காணப்படுகிறார்.
ஒருமுறை பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் “பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்’ என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. “இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே’ என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் பகவானைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் தங்கினார்கள். பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பகவான் உடனே அவர்களை கூப்பிட்டு அனுப்பினார். “நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்’ என்று பகவான் கேட்டார். தொடர்ந்தும் சொன்னார். “நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்’. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றøக் கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக இறைவனின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள்.
சாயி பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி விளையாட்டுகள் நடக்கின்றன. அதில் அங்கமாக மார்ச் பாஸ்ட் என்ற அணிவகுப்பு நடக்கிறது. அச்சமயம் பார்த்து நிறைமாதக் கர்ப்பமாகத் தெரியும் ஒரு நாய் மைதானத்துள் புகுகிறது. விளையாட்டு ஆரவாரங்களை அது சற்றும் கவனியாமல் நேரே பல்கலைக்கழக வேந்தனான பகவானை நோக்கி ஓடுகிறத. விளையாட்டுக்களை பார்வையிட பகவான் மேடையிலே அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி அந்த நாய் ஓடுகிறது. பகவானை நோக்கி ஓடுகிற நாயை எப்படித் துரத்துவதென்று எல்லோரும் திகைத்துக் கொண்டிருந்தார்கள். அணியை விட்டு விலகிப் போய் அந்த நாயை விரட்டுவதை சுவாமி ஏற்றுக்கொள்வாரா என்று மாணவர்கள் கலங்கிக் கொண்டே லெஃப்ட்ரைட் போட்டுச் சென்றனர்.
ஒரு மாணவன் மாத்திரம் சற்று துணிவு கொண்டு நாயை விரட்டப் பார்த்தான். ஆனால் நாயோ சற்றும் சளைக்காமல் பகவானை நோக்கி ஓடியது. மேடை அருகில் அந்த நாய் நின்றது. முகம் தூக்கி நேரே நாயகன் முகம் பார்த்தது. பகவான விளையாட்டு விழாவை மறந்தார். அந்த நாய்க்கு அன்பு செய்யவே அங்கு வந்தாற் போன்ற ஒரு பிரேமை ஆட்கொண்டது. அவரது கரத்திலிருந்து தின்பண்டங்கள் விழுந்து கொண்டே இருந்தன. கர்ப்பிணி நாய் லபக் லபக் என்று உண்டது. எல்லையில்லா கருணையுள்ளம் அல்லவா இது.
அன்பு காட்ட ஆளின்றி தெருத் தெருவாய் அலைந்த ஒரு நாயைக் கண்டு அலறினார் ஆங்கிலக் கவிஞர் அன்னா பிராஞ்ச்.
உனக்கொரு கடவுள் இல்லையெனில் எனக்கும் கடவுள் இல்லையே இல்லை என்று பாடிய ஆங்கிலக் கவிஞர் இந்தக் காட்சியைக் கண்டிருந்தால் இந்தப் பாட்டைப் பாடியிருக்கமாட்டார்.
புறப்படுவதற்காக எழுந்திருந்த சுவாமி சட்டென்று திரும்பி மேலும் சில தின்பண்டங்களை நாயின் வாயில் ஊட்டினார்.
இந்த நாய்க்கு காட்டிய கனிவு முந்திய அவதாரத்திலிருந்தே வருகிறதோ?
ஒருநாள் மாலை சீரடி பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும் போது லட்சுமிபாய் வந்து வணங்கினாள். “பாபா அவளிடம், ஓ! லட்சுமி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்’ என்றார். “பாபா சற்றுநேரம் பொறுங்கள். நான் ரொட்டியுடன் வருகிறேன்’ என்று கூறிக்கொண்டு சென்றாள். பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள். அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லட்சுமி, பாபா இது என்ன? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது கைகளால் ரொட்டி தயாரித்தேன். நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துக் கொள்ளாமல் நாயிடம் தூக்கி ஏறிகிறீர்களே! வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்? என்றாள். அதற்க பாபா, ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசிøய் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம். நாய்க்கும் ஓர் ஆத்மா இருக்கிறது. ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும் சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவையாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம். பசியாய் இருப்போருக்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்து கொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதிக்கதையாகக் கருது என்று பதிலளித்தார். இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான். ஆனால், அது ஒரு மிகப் பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன் மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார். தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுøயில் எடுத்துக்காட்டினார்.
1972ல் பாபாவின் பிறந்தநாளுக்காக 108 பக்தர்களுக்கு நவம்பர் 24ம் தேதி திகதிபஜனை மண்டபத்தில் தனியாக, பிரத்தியேக தரிசனம் வழங்குகிறார். வரிசையாக உள்ள ஒவ்வொருவரிடமும் வந்து தாமே விபூதி பொட்டலம் தருகிறார். அமர்ந்திருந்த பெண்மணிக்கு வழங்கிவிட்டு, அடுத்தவரிடம் நகர்ந்த பாபா மீண்டும் அவளிடமே தரும்பி வந்து இன்னும் 2 பொட்டலங்களைப் போட்டு “யே பில்லி கே லியே’ (இவை பூனைக்காக என்கிறார்) ஆம் அவளுக்கு நினைவு வந்து விட்டது. கண்கள் குளமாயின. எட்டு மாதங்களுக்கு முன் அவளுடைய வளர்ப்புப் பூனை திடீரென்று மேசைக்குத்தாவி ஒரு தின்பண்டத்தை கௌவிக் கொண்டு ஓடியது. கடும் கோபம் கொண்ட பெண்மணி பக்கத்திலிருந்த தடியால் கடுமையாக அடித்துவிட்டார். சுவரில் மாட்டியிருந்த பாபவின் படங்கள் அனைத்தும் தடதடவென விழுந்தன.
மனமிறங்கி புனித அச்சத்தினால் நடுங்கினாள். பூனையைக் கையிலே தூக்கி வருடினாள் என்ன ஆச்சர்யம். பூனை மேல் பூராவும் விபூதி. பாபாவின் வியூதிக்கே உரிய சுகந்தம் வீசுகிறது. பூனையின் புண் ஆறியது. புண் செய்தவளின் கண் ஆறாகப் பெருகியது. அதில் அவள் செய்த குற்றம் கரைந்தது.
எட்டு மாதங்களுக்குப் பின் அந்த பூனைக்குத் தான் ஸ்பெஷலாக இரண்டு பொட்டலங்கள் கொடத்தனுப்புகிறார் கருணை வள்ளல் பாபா. வாயில்லா ஜீவங்களுக்காகத் தன் நிலையிலிருந்து இறங்கிவந்து அருளும் பகவான் தொண்டுசெய்யும் நமக்காக என்னவெல்லாம் செய்வான்

– தெ. ஈஸ்வரன்  in Kalaimagal  …Tamil Monthly

natarajan

Image of the Day !!!

 

(c) Joshua Nowicki Photoography

Beautifully clear and detailed image of a single snowflake, by Joshua Nowicki Photoography

Josh wrote:

So far the best photo I have taken of a snowflake . . . Jan 5, 2014 in Saint Joseph, Michigan.

The shape of snowflakes is influenced by the temperature and humidity of the atmosphere. Snowflakes form in the atmosphere when cold water droplets freeze onto dust particles. Depending on the temperature and humidity of the air where the snowflakes form, the resulting ice crystals will grow into a myriad of different shapes.

source::::earthskynews

natarajan

“If You Think That These Kids are Having Fun , You Are Wrong “…

Think about the children that moan and groan about getting up for school in the morning. Now, think about this: there are children from around the world that daily risk their lives, just so they can get an education. They walk miles after miles, climb rope bridges and even zip line to get to class, all to do something that countless American students have handed to them on a platter.

This will make waiting at the bus stop look easy.

An education can be life-changing, not only for children in third world countries but for also kids you may know yourself. Never underestimate what one can do.

Source: visualnews.com  viral nova trending site

natarajan