உங்க நட்சத்திரத்துக்கு சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்….

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
 
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

 
SOURCE:::: input from a friend of mine
Natarajan
 
 
 

Message For the Day… ” He Who Realises Divine Verily Becomes Divine …”

The Divine is the base, and also the superstructure. The beads are many, but the interconnecting, integrating string of the rosary is one. So also for the entire world of living beings; God, the permanent, omnipresent Parabrahman, is the base. The scriptures proclaim, “He who realises Divine verily becomes Divine (Brahmavid Brahmaiva Bhavathi)”. The bubble born of water floats in it and bursts to become one with it. All the visible objective worlds are like bubbles emanating from the vast ocean of Divinity, Brahman. They are on the water and are sustained by water. How else can they arise and exist? Finally, they merge and disappear in water itself. For their origination, subsistence, and mergence, they depend only on water. Water is the basis; bubbles are delusive forms of the same imposed on it.

Sathya Sai Baba

Message For the Day…” Feeding of Stomach is also a part of Worship…”

In order that one might do selfless service (seva), a little eating(bhoga) has to be gone through. Such eating is a part of sacrifice(yajna). To make this body-machine function, the fuel of food(anna) has to be used. Food is not sacrifice, but it makes sacrifice possible. Therefore, eating food is not to be laughed at as catering to greed, as feeding of the stomach. It is part of worship. Worship(puja) is not merely plucking a flower and placing it on top of the image; the gardener who toiled to nurse the plant that gave the flower is also a worshipper. Even the means for a sacrifice is an offering. Eating doesn’t mean placing food on the tongue; it is worthwhile only when chewed, swallowed, digested, assimilated into the bloodstream, and transformed into muscle and bone, into strength and vigour. So too, spiritual understanding must permeate and invigorate all moments of life. It must be expressed through all the organs and senses.

Sathya Sai Baba

Message For the Day….” Significance of Mantra ‘ Om Tat Sat ‘…”

When you perform an activity (kriya) as an offering to the Lord, your own good, what is good for others, and the highest good(swartha, parartha, and paramaartha) all merge! First, you and I become we. Next we and He becomes One. The individual soul, the ‘I’ (jiva) should accomplish identity first with the creation (prakriti) and then with the Supreme Divine (Paramatma). This indeed is the significance of the mantra Om Tat Sat (which connects the identity of the individual with the UniversalBrahman). ‘He’ and ‘I’ are always there; the spiritual practice(sadhana) is always there too. Just as the sun is inseparable and is never apart from its rays, under no circumstances should any aspirant part with one’s sadhana. It is only then they can be said to be one with Om.

Sathya Sai Baba

Message For the Day…” The Sense of ‘Mine’ is the bond of Deluding Attachment…’

A bird in flight in the sky needs two wings; a person walking needs two legs; an aspirant eager to attain liberation needs two qualities: renunciation and wisdom — renunciation of worldly desires and wisdom to become aware of the Atma. When a bird has only one wing, it can’t rise up into the sky, can it? In the same manner, if one has only renunciation or only wisdom, one cannot attain the Divine. The sense of ‘mine’ is the bond of deluding attachment. How long can one cling to what one fondles as mine? Someday you must give up everything and leave, alone and empty handed. This is the inescapable destiny. Hence give up as quickly as possible assumed relationships and artificial attachments through rigorous analysis of their nature. Attachment breeds fear and egotism. The wise will never bow to the fancies of objective desire. Constantly stick to the everlasting truth and adhere to the immortal virtues that the Atma represents.

Sathya Sai Baba

Message For the Day…” God is Always Waiting Outside Your Closed Door …”

A time may come when you become tired and weak. Then you should pray thus: “Lord, things are beyond my capacity. I am finding it difficult to do any effort. Please give me strength!” At first, God stands at a distance, watching your efforts, like the invigilator teacher watching students write answers during examination. Then when you shed attachment to sensual pleasures (bhoga) and take to good deeds and selfless service, God comes nearer to you. Like the Sun, He waits outside your closed door. Like a servant who knows their master’s rights and their own limitations, God doesn’t bang the door but simply waits outside. When one opens the door just a little, like the Sun, God rushes in and promptly drives darkness out from within. So all you need is the discrimination (viveka) to pray and the spiritual wisdom (jnana) to remember Him.

Sathya Sai Baba

Message For the Day…” One has to Conquer the sense of Me , Mine and the Emotions of Lust and Anger …”

Desire and bondage to the objects desired and the plans to secure them are attributes of the individualised selves, not of the Self or Atma resident in the body. The sense of me and mine and the emotions of lust and anger originate in the body-mind complex. Only when this complex is conquered and outgrown can true virtue emanate and manifest. The sense of ‘doer’ and ‘enjoyer’, of ‘agentship’, might appear to affect the Atma, but they are not part of the genuine nature of the Atma. Things get mirrored and produce images, but the mirror is not tarnished or even affected thereby. It remains as clear as it was. So too, a virtuous person might be subjected to some contaminating activities due to a backlog of acts in previous lives, but they cannot obstruct the person’s present nature or activities. The virtuous person has these genuine, basic attributes: purity, serenity, joy and is ever cheerful.

Sathya Sai Baba

Message For the Day…” There is no Distinction Between Devotion to God and Spiritual Wisdom…”

Spiritual practices should be done consistently with an ever expanding heart full of devotion and spiritual wisdom. There is no distinction between devotion to God (bhakthi) and spiritual wisdom (jnana). Just as materialisation (sa-guna) becomes formless (nir-guna), devotion becomes spiritual wisdom. I don’t agree that dedicated action (karma), devotion, and spiritual wisdom are separate. Dedicated activity is devotion and devotion is spiritual wisdom. So too, the individual soul (jiva), the Atma,and the Supreme Lord (Parameswara) are not separate; they are one and the same. Therefore, every single deed of yours must be full of the spirit of selfless service (seva), divine love (prema),and spiritual wisdom (jnana). Your life’s activities must be saturated with dedicated action, devotion to God (bhakthi), and spiritual wisdom. This is verily the yoga of the Supreme(Purushothama-yoga). 

Sathya Sai Baba

ஒரு பிடி அவல் …. அது திருப்புகழ் …

ஒரு பிடி அவல்
ஒரு முனிவர் தன்  சீடனிடம் கடைசி வார்த்தையாக, “நான் சொல்வது   ஞாபகத்தில்  வை” என்று கூறி உயிர் நீத்தார்.  ஆழ்ந்து சிந்தித்தபோது சீடனுக்கு அதன் பொருள் விளங்கியது. “ஞா” (ஞானம்) + “ப” (பக்தி) + “வை” (வைராக்கியம்). ஞானமும் பக்தியும், அகத்தில் (உள்ளத்தில் /இல்லறத்தில் / உலகில்) வைராக்யமுமே நான் சொல்வது (நான்  சொல்லும் உபதேசம்)!

தமிழின் அழகு இதுவே! சூசகமான (மறைபொருள்) பொதிந்த இம்மொழியின் தலைவனே முருகன். நம் உள்ள குகையில் மறைந்திருப்பான். எனவே  குகன் என்ற பெயர் ஒரு காரணப்பெயர். காரணமும் காரியமும் பிரிக்கமுடியாததது. ஒரு காரணமாகவே நம்முள் மறைந்துள்ள குகன் செய்யும் காரியம் என்ன?  காருண்யம். மறைந்திருந்து தனிப்பெரும் கருணையால் தடுத்தாட்க்கொள்வது.

இது அவனது நான்காவது, ஐந்தாவது தொழில்கள்.  ஐம்பெரும் தொழில்களில் நான்காவது திரோதானம்(திரோபாவம்) அதாவது மறைத்தல். கடைசியாவது அனுக்கிரகம். நான்காவது தொழில் அவனது பண்பு. ஐந்தாவது அந்தப் பண்பின் பயன். எங்குமே பண்பும் பயனும் பிரிக்க முடியாதது.

முத்தீ
ஒரு கரும்பலகையின் பண்பு கருமை. பயன் எழுதப்பயன்படுவது. அதுபோல மறைத்தல்/மறைந்திருத்தல் என்ற அவனது பண்பினால் நாம் பெறும்  பயன் அவன் அருள். அதைப் பெற நாம் செய்யவேண்டியது என்ன? ஞானம், பக்தி, வைராக்கியம் இம்மூன்றையும் வளர்த்தல். அதைத்தான் சூசகமாக அந்த முனிவர் சொல்லி மறைந்தார். மறைந்து நிற்கும் முருகனுள்ளே  நாமும் மறைவதே முக்தி எனும் முடிவு நிலை.  முத்தீ (முக்தி) என்பது மூன்று “தீ” (நெருப்பு) சேர்க்கை.

ஞானத்தீ, பக்தீ, வைராக்யத் தீ! மூன்றும் சேர்ந்தால் அந்த பெரும் தீயில் நம் தீய வினை யாவும் பொசுங்கி முக்தி பெறலாம். ஞானமும், பக்தியும், வைராக்கியமும் வளர நாம் சில பயிற்சிகளை மேற்கொண்டு பழக வேண்டும். அவைகளே பூசை, தியானம், மௌனம், யோகப்பயிற்சி, பிராணாயாமம், ஏகாதசி விரதம், தீர்த்த யாத்திரை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு முதலியன. இந்தப் பட்டியலில் கடைசி இரண்டை மட்டும் சற்று விளக்குவோம்.

உள்ளமெனும் குகையில் ஒளிந்திருப்பவன் Child Krishna stealing butter
தீர்த்த யாத்திரை செல்லும்போது மிகவும் எளிதான, கொண்டு செல்ல வசதியான, நெடு நாட்கள் கெடாது இருக்கும்படியான, நம் உடலுக்குத் தேவையான சத்து நிறைந்த பொருளே ‘பிடி அவல்”.  அவ்வப்போது அதை வெந்நீரில் வெந்து உப்பு சேர்த்து உண்ணலாம் அல்லது வெல்லம்  சேர்த்து உண்ணலாம். கண்ணனைப் பார்க்க நெடுதூரம் நடந்த சுதாமா என்ற குசேலரும் அதைத்தான் எடுத்துச் சென்றார்.  அய்யப்ப பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்லுவதில் முன் முடி அய்யனுக்காக, பின் முடி தனக்காக என்றிருப்பதுபோல் குசேலரும் பிடி அவலை இரு பகுதியாக கொண்டு சென்றிருக்கலாம். தெரியவில்லை!

கண்ணன் மாளிகையும் சூழ்நிலையையும் பார்த்தபின் போயும் போயும் அழுக்குத்துணியில் சுற்றிக்கொண்டு வந்த ஆறிய உலர்ந்த அவலைப்போய் அவனுக்குத் தருவதா என்று அவர் சங்கோசப்பட்டது நியாயமே! அதைப் பிடுங்கி உண்டு அவர் வினை அறுத்த வள்ளல் கண்ணன்! கோகுலத்திலும் அதையே செய்தான்! ஒளித்து வைத்த வெண்ணையைத் திருடியாவது   கோகுலவாசிகளைக் காக்க சிரமப்பட்டவன் கண்ணன்! நம் வினைகளின் திரட்டே அந்த வெண்ணை. அறியாமையால் அதைக் கட்டிக்காத்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம். நம்மைவிட அவனுக்குத்தான் அக்கறை அதிகம்! முருகனும் அதையே செய்கிறான். வேலும் மயிலும் எதற்கு?

வெறும் அலங்கார வேஷமா? இல்லை.  கிரௌஞ்ச மலையைக் காட்டிலும் அதிகமாகவே இறுகி நிற்பது நமது உள்ளம் எனும் பாறாங்கல். அதை கூர்வேல் கொண்டு துளைத்து, மயில் மீது விரைந்து வந்து உள்ளே புகுந்து உள்ளக்குகையில் மறைந்து அருளும்  குகன் அவன். உள்ளேயிருக்கும் அவனை வெளியே காணவே நாம் குன்றுதோறாடி தீர்த்த யாத்திரை செல்கிறோம். செல்ல உதவுவது இந்தப் பிடி அவல். அவலை அவனுக்குத் தந்து, கவலை நீங்கி  நம் அவல நிலையிலிருந்து மீள்வோம். வள்ளி தந்த தினைமாவு உண்ட வாயனுக்கு நாம் தரும் அவல் கசக்குமா?

சொல் அவல்
இருப்பவல்  என்ற சொல்லை நாம் திருப்புகழில் காண்கிறோம்.  பயந்த தனிவழிக்குத்துணை திருப்புகழே.! எனவே  திருப்புகழும் பிடி அவலும் பிரிக்கமுடியாதது. இரண்டுமே நாம் தனிவழிப் போகையிலே துணையாக நிற்பது. நெல் அவலைவிட சொல் அவலாக விளங்குவது.நமது நீண்ட பயணத்தின் கடைசி கட்டம் முருகனின் திருவடிகளைப் பார்ப்பது. அதை ‘பல்லவி” என்பர்.  இன்னும் நெருங்கிய நிலை “அனு பல்லவி”. அதனுடன் ஐக்கியமாகும் நிலை “சரணம்’.

நாம் பாடும் இசைப் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. ஆனால் திருப்புகழ் பாடல்களில் அந்த பிரிவுகள் கிடையாது. ஏனெனில் திருப்புகழ் முழுவதுமே ஐக்கிய நிலையிலிருந்து (மனோலயத்திலிருந்து) தோன்றியவை. ஆகவே சற்று தள்ளி, அருகே என்ற பேச்சுக்கே இடமில்லை! அரைநிமிஷ நேரமட்டில் சரணகமலாலயத்தில் நிலைக்கும் அனுபூதியைத் தருவது திருப்புகழ். என்றும் கை இருப்பு அவலே திருப்புகழ்! ஒரு பிடி அவல் உண்டு, பல படிவிழாக்களில் பாடிப் பெறும் பயனில் பேசா அநுபூதி பிறக்கும்.  கந்தரநுபூதி தரும் செய்தி இதுவே.
நான், எனது எனும் இருகுண சேர்க்கையில் எழுந்தது சூரன் எனும் மாமரம். வேற்படை அதை இரு கூறாக்கியாதே தவிர அழிக்கவில்லை. மற்ற புராணக் கதைகளிலிருந்து கந்த புராணம் இங்கு வேறுபடுகிறது. சூரன் இருகூறாகி அடங்கினான். அதுபோலவே நமது உள்ளத்தில் ஆட்டம் போடும் சூரனான அகங்காரமும் மமகாரமும் அடங்கி ஒடுங்கி முறையே மயில், சேவலாகி அமரும். மயில் முருகனின் காலடியிலும், சேவல் மேலே திருக் கொடியிலும் அமர்ந்தன. சேவல் எப்படி கூவிற்று? “கொக்கறு கோ கோ” என்றால் என்ன பொருள்? கொக்கு= மாமரத்தை; அறு= அறுத்த; கோ = வேந்தன், கந்தன், என் சொந்தன் இவன் என்று பறைசாற்றுகிறது!

நாதவிந்து கலாதீ நமோ நமோ
பூதங்களின் பதி இறைவன். “அனு” என்றால் சமீபம். ஆக, அநுபூதி  என்றால் இறைவனருகே கொண்டு செல்வது என்று பொருள். அது மௌன நிலையில் பிறக்கும் என்பதை “பேசா அநுபூதி பிறந்ததுவே” என்கிறார் அருணகிரியார். அகரம் முதல் க்ஷகரம் வரை 51 விந்து எழுத்துக்கள் (பீஜாக்ஷரங்கள்) தரும் சக்தியை திருமூலர் திருமந்திரத்தில் விளக்கியதைப்போல் அமைந்தது 51 பாடல்கள் கொண்ட கந்தர் அநுபூதி. அந்த அநுபூதியைப் பெறும் நமது நீண்ட ஆன்மீகப் பயணத்தில் துணையாக வருவது பிடி அவலும்  இருப்பவலான திருப்புகழும். அதைப் பெற்று, ப்ரணவ நாதமும் விந்துவும் (பீஜமும்) சேர்ந்த அரும் பெரும் நிலையை வணங்குவோம்! நாதவிந்து கலாதீ நமோ நமோ!

SOURCE:::: Dr.K.Rajaram in murugan bhakthi.org
Natarajan

Message For the Day….” Adherence to Virtues Will Get You a Place in The Kingdom Of God…’

People may have performed a variety of Vedic rites and sacrifices; they might even expound the contents of vedas and scriptures; they may be endowed with prosperity, own vast wealth and heaps of grain. But without moral character, they cannot earn a place in the Kingdom of God. Virtues are the most effective means for purifying the inner consciousness, for they prompt the person to discover what to do and how to do it. Only those who have earned good destiny can claim their excellence in discrimination. Adherence to virtues and discrimination is the raft that will ferry you across the ocean of flux and fear (bhava sagara). The person of virtues is automatically granted a place in the Kingdom of the Liberated. Whatever residual activity the virtuous person is engaged in, the impact of that activity will not impinge them. They will merge in Brahman, the embodiment of Supreme Bliss.

Sathya Sai Baba